• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /CM விஜய் அடுத்த பிரதமரா...? ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கு...? பாஜகவின் சுமதி கேள்வி

CM விஜய் அடுத்த பிரதமரா...? ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கு...? பாஜகவின் சுமதி கேள்வி

Written BySudharsan G
Published: Oct 15, 2026, 01:40 AM|Updated: Oct 15, 2026, 01:41 AM
joinshare

பாஜக செய்தித் தொடர்பாளர் சுமதி மேகவர்ணம் நமக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடி சென்னை வருகையின்போது முதலமைச்சர் விஜயுடன் இணக்கமாகச் செயல்பட்டது அரசியல் நாகரிகத்தையே காட்டுகிறது. திமுகவில் மூத்த தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல் நிலவுகிறது, அங்கு வாரிசு அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும், அடுத்த பிரதமர் விஜய் என்று தவெகவினர் முன்னிறுத்துவது காங்கிரஸுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போலி வாக்காளர்களை நீக்கிய எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிப்பதை தவெக ஏற்கவில்லை. தவெக கூட்டணிக்குள் இருந்துகொண்டே காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் குடைச்சல் தருகின்றன. பெரும்பான்மை பலம் பெற்றதும் கூட்டணிக் கட்சிகளை முதல்வர் விஜய் கழற்றிவிட்டுவிடுவார்" என்றும் அவர் குறிப்பிட்டார். முழு தகவலை அறிய காணொலியை பார்க்கவும்.

Recommended Videos

தீபாவளி பண்டிகை: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
00:57

தீபாவளி பண்டிகை: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

சூப்பர் ஸ்டார் தீபாவளி... ரசிகர்களுக்கு ஸ்டைலாக வாழ்த்துகள் சொன்ன ரஜினி
01:27

சூப்பர் ஸ்டார் தீபாவளி... ரசிகர்களுக்கு ஸ்டைலாக வாழ்த்துகள் சொன்ன ரஜினி

மீனவர்களுக்கு காப்பீடு அவசியம்... உதயநிதி வைத்த கோரிக்கை
03:25

மீனவர்களுக்கு காப்பீடு அவசியம்... உதயநிதி வைத்த கோரிக்கை

சென்னை மெட்ரோவில் புதிய உச்சம்! ஒரே மாதத்தில் இவ்வளவு வேகமா?
02:06

சென்னை மெட்ரோவில் புதிய உச்சம்! ஒரே மாதத்தில் இவ்வளவு வேகமா?

கமல்ஹாசனின் 'சண்டியர்' படத்திற்கு எதிர்ப்பு: கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!
06:08

கமல்ஹாசனின் 'சண்டியர்' படத்திற்கு எதிர்ப்பு: கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

ஏ.ஐ.மூலம் மாபெரும்  ஊழல் செய்த திமுக
07:14

ஏ.ஐ.மூலம் மாபெரும் ஊழல் செய்த திமுக

மீஞ்சூரில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்: எப்போது செயல்பாட்டுக்கு வரும்? சென்னைக்கு என்ன பலன்?
02:06

மீஞ்சூரில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம்: எப்போது செயல்பாட்டுக்கு வரும்? சென்னைக்கு என்ன பலன்?

ஒரே குடும்பத்தில் 7 கொலை! 17 வயது மகளுக்கும் தொடர்பா?
02:36

ஒரே குடும்பத்தில் 7 கொலை! 17 வயது மகளுக்கும் தொடர்பா?

ஜெயிலர் 2 படத்தின் 22 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?
03:21

ஜெயிலர் 2 படத்தின் 22 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

வெற்றி மடிக்கணினி திட்டம்: முதல்வர் விஜய் அதிரடி
02:24

வெற்றி மடிக்கணினி திட்டம்: முதல்வர் விஜய் அதிரடி

ஏமாந்த பணத்துக்கு இழப்பீடு..! ஜனவரி 1 முதல் RBI புதிய விதி..!
02:36

ஏமாந்த பணத்துக்கு இழப்பீடு..! ஜனவரி 1 முதல் RBI புதிய விதி..!

பெரியார் அறிவுலகத்தில் புத்தக டெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் சம்பத் குமார் பேட்டி
06:52

பெரியார் அறிவுலகத்தில் புத்தக டெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் சம்பத் குமார் பேட்டி

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

2

"தாங்களே வெடிகுண்டு வைத்து எடுப்பது போல".. திமுக-விற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

3

ஐபிஎல் 2027 மினி ஏலம்: CSK, MI விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்கள்!

4

தீபாவளி கொண்டாட்டத்தில் விபரீதம்.. 1,387 பேர் மருத்துவமனையில் அனுமதி; குழந்தை பலி!

5

டெல்டா, தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.