• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /நயினார் நாகேந்திரனைக் கைது செய்ய தைரியம் இருக்கிறதா?- கனிமொழி சரமாரி கேள்வி

நயினார் நாகேந்திரனைக் கைது செய்ய தைரியம் இருக்கிறதா?- கனிமொழி சரமாரி கேள்வி

Written BySripriya Sambathkumar
Published: Oct 21, 2026, 02:25 PM|Updated: Oct 21, 2026, 04:19 PM
joinshare

கனிமொழி எம்பி செய்தியாளர் சந்திப்பு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்துள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி வன்மையான கண்டனம் தெரிவித்தார். கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், முந்தைய ஆட்சியாளர்கள் விமர்சனங்களை ஜனநாயக ரீதியாக கையாண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்படுவதாக கனிமொழி விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளால் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், த.வெ.க. அரசு மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Recommended Videos

நயினார் நாகேந்திரனைக் கைது செய்ய தைரியம் இருக்கிறதா?- கனிமொழி சரமாரி கேள்வி
06:39

நயினார் நாகேந்திரனைக் கைது செய்ய தைரியம் இருக்கிறதா?- கனிமொழி சரமாரி கேள்வி

பைல்ஸ் பிரச்சினைக்கு தீர்வு என்ன? சித்த மருத்துவர் செந்தில் குமார் வழங்கும் ஆலோசனைகள்!
04:33

பைல்ஸ் பிரச்சினைக்கு தீர்வு என்ன? சித்த மருத்துவர் செந்தில் குமார் வழங்கும் ஆலோசனைகள்!

கட்சி பதவி கேட்ட பெண்..! கர்ப்பமாக்கிய தவெக ஒன்றிய செயலாளர்!
02:08

கட்சி பதவி கேட்ட பெண்..! கர்ப்பமாக்கிய தவெக ஒன்றிய செயலாளர்!

தமிழகத்தில் தொடர்ந்து மாயமாகும் சிறுமிகள்!விழுப்புரத்தையடுத்து ஸ்ரீபெரும்புதூர்!
01:24

தமிழகத்தில் தொடர்ந்து மாயமாகும் சிறுமிகள்!விழுப்புரத்தையடுத்து ஸ்ரீபெரும்புதூர்!

சிறுமியை தேடும் போலீஸ்..! ஆய்வு செய்யப்பட்ட 600 போன்கால்கள்! விழுப்புரம் வழக்கின் அப்டேட் என்ன?
03:03

சிறுமியை தேடும் போலீஸ்..! ஆய்வு செய்யப்பட்ட 600 போன்கால்கள்! விழுப்புரம் வழக்கின் அப்டேட் என்ன?

7 நாட்கள் மழை எச்சரிக்கை: சென்னையின் நிலை என்ன?
03:27

7 நாட்கள் மழை எச்சரிக்கை: சென்னையின் நிலை என்ன?

சென்னை மெட்ரோ ரயில் புதிய அப்டேட்! போட்டிக்கு வரும் கார்ப்ரேட் நிறுவனம்
02:07

சென்னை மெட்ரோ ரயில் புதிய அப்டேட்! போட்டிக்கு வரும் கார்ப்ரேட் நிறுவனம்

5 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் இவ்வளவா?
03:30

5 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் இவ்வளவா?

சென்னையில் முடங்கிய முக்கிய சாலை...! 50 பேருந்துகளை நிறுத்தி போராட்டம்!
02:13

சென்னையில் முடங்கிய முக்கிய சாலை...! 50 பேருந்துகளை நிறுத்தி போராட்டம்!

ராமேஸ்வரம் பக்தர்களுக்கு Good News! Master Plan Ready!
02:49

ராமேஸ்வரம் பக்தர்களுக்கு Good News! Master Plan Ready!

சிவகங்கையை உலுக்கும் கொலை சம்பவங்கள்... அடுத்தடுத்த கொலைக்கான பின்னணி என்ன?
04:17

சிவகங்கையை உலுக்கும் கொலை சம்பவங்கள்... அடுத்தடுத்த கொலைக்கான பின்னணி என்ன?

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு... பதறவைக்கும் பின்னணி என்ன?
02:46

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு... பதறவைக்கும் பின்னணி என்ன?

Trending

  • News
  • Photos
  • Videos
உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

உச்சநீதிமன்றத்தில் வேலை! எந்த டிகிரி இருந்தாலும் ஓகே..ரூ.47,600 சம்பளம்..

2

ஊழலை தடுக்க... லஞ்சத்தை ஒழிக்க... முதலமைச்சர் விஜய் எடுத்த முக்கிய ஆக்சன்

3

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை?

4

DA, OPS, ஓய்வூதிய திருத்தம்: வங்கி ஊழியர்களுக்கான கோரிக்கையை பட்டியலிட்ட AIBEA

5

MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.