கரூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில், அது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.