• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /மதுரையை உலுக்கும் சம்பவம்..! மெகா மோசடி..! விவசாயி விபரீதம்..!

மதுரையை உலுக்கும் சம்பவம்..! மெகா மோசடி..! விவசாயி விபரீதம்..!

Written ByUmabarkavi K
Published: Sep 01, 2026, 04:40 PM|Updated: Sep 01, 2026, 04:55 PM
joinshare

நத்தம் அருகே FQL,VG ஆன்லைன் செயலியல் பணம் முதலீடு செய்த விவசாயி விபரீத முடிவு எடுத்த சம்பசம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜ் விவசாயம் செய்து வருகிறார். 22 வயதாகும் இவர் FQL, VG ஆன்லைன் செயலி வழியாக பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியதை அடுத்து அவரது குடும்பத்தினர் பெயரில் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து இருந்தார். இந்நிலையில் அந்த செயலி தற்போது முடக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்ட காசம்பட்டியை சேர்ந்த ஏஜெண்டுகள் ரமேஷ், அனிதா ,விஜய் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து விரக்தியில் இருந்து வந்த ராஜ் இன்று விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

See more

Recommended Videos

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!
03:32

பனிச்சிறுத்தை முதல் பாகுபலி வரை..! iPod பிறந்தநாள்; அக்டோபர் 23-ன் சுவாரசியங்கள்!

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!
02:24

விருதுநகருக்கு வந்த புதிய முதலீடு! ₹100 கோடியில் துணி உற்பத்தி ஆலை!

எல்.முருகனை களமிறக்கிய பாஜக..! 2029-ல் காத்திருக்கும் சவால்! விவரம் என்ன?
02:51

எல்.முருகனை களமிறக்கிய பாஜக..! 2029-ல் காத்திருக்கும் சவால்! விவரம் என்ன?

பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொ*ல - நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ!
04:16

பிரபல நிதி ஆலோசகர் ஹரிஷ் தற்கொ*ல - நடந்தது என்ன? அதிரவைக்கும் வீடியோ!

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு Good Bye! அரசின் அசத்தல் Plan!
02:05

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனைக்கு Good Bye! அரசின் அசத்தல் Plan!

ஜெயிலர் 2 வசூல்: ரூ.600 கோடியை மீண்டும் நெருங்கிறார் ரஜினி... தூள் தூளாகும் ரெக்கார்ட்
03:53

ஜெயிலர் 2 வசூல்: ரூ.600 கோடியை மீண்டும் நெருங்கிறார் ரஜினி... தூள் தூளாகும் ரெக்கார்ட்

சிறப்பாக மாறப்போகும் கூவம் நதிக்கரை... என்னென்ன விஷயங்கள் வருது?
02:20

சிறப்பாக மாறப்போகும் கூவம் நதிக்கரை... என்னென்ன விஷயங்கள் வருது?

சென்னை விமான நிலையம் யார் வசம்? - அரசு கையிலா...? தனியார் கையிலா...?
02:39

சென்னை விமான நிலையம் யார் வசம்? - அரசு கையிலா...? தனியார் கையிலா...?

Varicose veins எப்படி வருது ? கழிவுகளின் தேக்கமே கட்டிகளா ?
03:47

Varicose veins எப்படி வருது ? கழிவுகளின் தேக்கமே கட்டிகளா ?

Cyber Bullying தான் நிதி ஆலோசகர் ஹரிஷ் மரணத்திற்கு காரணமா?
02:28

Cyber Bullying தான் நிதி ஆலோசகர் ஹரிஷ் மரணத்திற்கு காரணமா?

பல்லவன் இல்ல திட்டம்: சாத்தியமா... சவாலா? அக்குவேறான அலசல்!யாரும் எதிர்பார்க்காத Twist!
03:30

பல்லவன் இல்ல திட்டம்: சாத்தியமா... சவாலா? அக்குவேறான அலசல்!யாரும் எதிர்பார்க்காத Twist!

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திடீர் திருப்பம்!
01:54

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திடீர் திருப்பம்!

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

Explained : SBI வங்கி கணக்குகளின் விவரங்கள் லீக்! உங்கள் அக்கவுண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

2

40 கோடி செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! தமிழ்நாடு அரசு உத்தரவு..

3

Explained: சென்னையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது ஏன்? இந்தாண்டு தப்பிக்குமா?

4

கடிப்பிடித்ததால் வந்த விணை! மனைவியின் மார்பு எலும்புகளை உடைத்த கணவன்..

5

ஹர்திக் பாண்டியா ஏன் இந்திய அணியில் தவிர்க்க முடியாத தூண்...? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.