இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான மணாலியின் உயரமான மலைப் பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக மலைகள் முழுவதும் வெண்போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றன.