மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணகான பக்தர்கள் கலந்து கொண்டு வீதிகளில் அணிவகுத்த தேர்களை கண்டு பக்திபரவசமடைந்தனர்.