ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! சுங்கச்சாவடியைக் கடந்தால் உங்கள் வாகனத்தின் காப்பீட்டுக் கணக்கும் இனி தப்பாது..! கையில் FASTag... வாகனத்தில் நம்பர் பிளேட்... இனி காப்பீடு இருக்கிறதா இல்லையா என்பதையும் தானாகக் கண்டுபிடிக்கப் போகிறது புதிய தொழில்நுட்பம்..! காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு SMS எச்சரிக்கை... தொடர்ந்து விதிமீறினால் ஆயிரக்கணக்கில் அபராதம்..!