2026 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 3 படங்களில் ஹிட் படங்களைக் கொடுத்து, பாக்ஸ் ஆபீஸ் கிங் மேக்கராக மாறியிருக்கிறார் நடிகர் சூர்யா.