சென்னை, தாம்பரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட காவல்துறை கைது செய்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரின் பைக் திருடப்பட்டது குறித்து காவல்துறை விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்