உலகின் முன்னணி மின்சாத நிறுவனமான டபள்யூ ஈ ஜி நிறுவனம், ஆந்திராவில் முதலீடு செய்ய இருந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டில் தருமபுரியில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இது குறித்த முழு அப்டேட்டையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்