மலைகளின் அரசியான ஊட்டியில், குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..ஊட்டி மற்றும் சுற்றுவட்டார நீலகிரி பகுதிகளில் கடும் உறைபனி நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.