2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? எப்படி இந்த இலக்கு சாத்தியமாகும்?