யுபியை பயன்படுத்தும் சிறுகுறு வியாபாரிகளுக்கு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. யுபிஐ சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கவும் என்சிபிஐ திட்டமிட்டுள்ளது.