• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருட்டு.. ஆசிய விளையாட்டு! இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil News LIVE: சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருட்டு.. ஆசிய விளையாட்டு! இன்றைய முக்கிய செய்திகள்

சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருடப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இது போன்ற இன்றைய முக்கிய அப்டேட்ஸ்களை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்! சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருடப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் மிகவும் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இது போன்ற இன்றைய முக்கிய அப்டேட்ஸ்களை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்திருங்கள்!

Written ByR Balaji
Published: Sep 24, 2026, 09:59 AM IST|Updated: Sep 24, 2026, 04:11 PM IST
joinshare
Tamil News LIVE: சபரிமலை ஜயப்பனின் தங்க கீரிடம் திருட்டு.. ஆசிய விளையாட்டு! இன்றைய முக்கிய செய்திகள்
24 Sep 2026 13:53 IST (IST)
share

Tamil News Live : முன்கூட்டியே வரும் சம்பளம்

மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவை செப்டம்பர் 25ஆம் தேதி அன்று முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிப்பு (மேலும் படிக்க)

24 Sep 2026 12:45 IST (IST)

Tamil News LIVE: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர் நீதிமன்றத்தில் 115 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (மேலும் படிக்க)
 

24 Sep 2026 12:45 IST (IST)

Tamil News LIVE: தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு

எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக பரவும் தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (மேலும் படிக்க)

24 Sep 2026 12:44 IST (IST)

Tamil News LIVE: முகக்கவசம் அணிவது கட்டாயம்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுவதை தடுக்கும் வகையில், மருத்துவமனைக்கு வருவோர் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. (மேலும் படிக்க)

24 Sep 2026 12:43 IST (IST)

Tamil News LIVE: காலாண்டு தேர்வு விடுமுறை

காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீறி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

24 Sep 2026 12:41 IST (IST)

ஹர்திக் பாண்டியா வேண்டாம்.. சிஎஸ்கே முடிவு?

ஜாகீர் கான் தலைமையில் சிஎஸ்கே அணியில் இளம் இந்திய வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் வாங்குவதை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

 

24 Sep 2026 11:51 IST (IST)

சிறப்பு ரயில்

பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சார்லபள்ளி - செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், கோவை போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளது. (மேலும் படிக்க)

24 Sep 2026 11:17 IST (IST)

பெண்களுக்கு பணியிடத்தில் மாதவிடாய் விடுப்பு

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய, 13 உறுப்பினர்களைக் கொண்ட பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளதாக மாநில அரசு புதன்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்விடம் தெரிவித்தது... (மேலும் படிக்க)

24 Sep 2026 10:16 IST (IST)

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்

ந்திர பிரதேச ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. 70 மற்றும் 75 வயதுடைய தகுதியுள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விகிதங்களை அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.... (மேலும் படிக்க)

24 Sep 2026 10:03 IST (IST)

தமிழகத்தில் மீண்டும் 2015 போன்ற மழையா?

பசிபிக் பெருங்கடலில் வலுப்பெற்றுள்ள El Nino-வால் தமிழகத்தின் மழை பொழிவில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.  (மேலும் படிக்க)

24 Sep 2026 10:00 IST (IST)

கார் விபத்தில் 4 பேர் பலி!

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியபோது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சபரிமலை ஜயப்பன் கோயிலின் சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடம் திருடப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய புள்ளிகள் கைதாகிறார்கள் என கூறப்படுகிறது. எல் நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும் என்ற ஆய்வு தகவல் அதிருச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு வூஷூ போட்டியில்  இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.