)
நாடு முழுவதும் அவ்வப்போது அதிகரிக்கும் வீட்டு உபயோக எல்பிஜி (LPG) சிலிண்டர் விலைகள், சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை மட்டுமல்லாமல் மன அமைதியையும் பாதித்துள்ளன. இந்த நிலையில் எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது... (மேலும் படிக்க)
அகில இந்தியத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) ஜூலை மாதத்தில் 153.2 புள்ளிகளாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 1.2 புள்ளிகள் அதிகரித்து 154.4 புள்ளிகளை எட்டியது. ஆகஸ்ட் 2026-க்கான இக்குறியீடு 154.4 புள்ளிகளை எட்டியதை தொழிலாளர் நலத்துறையின் தலைமை இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்... (மேலும் படிக்க)
இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் தரவுத்தள சீரமைப்பு மற்றும் 1.58 கோடி பயனாளிகளின் பதிவுகள் குறித்த உண்மைத் தகவல்கள். அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம் குறித்து முழுமையாக அறிய.. (மேலும் படிக்க)
மூன்று மாத இடைவெளிக்கு பின்னர் திருச்சி - யாழ்ப்பாணத்திற்கு இடையேயான விமானச் சேவை இன்று (அக். 1) மீண்டும் தொடங்கியது. (மேலும் படிக்க)
சென்னையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதிப்புகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மாநகராட்சியின் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழுமையான விவரம் (மேலும் படிக்க)
அக்டோபர் 1, 2026 நள்ளிரவு முதல் 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) எனப்படும் பல வழித்தட தடையற்ற போக்குவரத்து முறை செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், தமிழ்நாட்டிலேயே முழுமையான தடையற்ற (barrier-free) சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்திய முதல் சுங்கச்சாவடியாக பரனூர் திகழ்கிறது... (மேலும் படிக்க)
ஆசிய விளையாட்டுத் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது, இந்திய அணி. அரையிறுதியில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி. (மேலும் படிக்க)
மத்திய கிழக்கில் எண்ணெய் களங்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், உலக எரிசக்தி சந்தை, எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன? (மேலும் படிக்க)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (TMB) பாதுகாப்பு அதிகாரி (Security Officer), கிளை மேலாளர் (Branch Head) மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 28-09-2026 அன்று தொடங்கி 12-10-2026 அன்று முடிவடைகிறது. விண்ணப்பதாரர்கள் TMB-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்... (மேலும் படிக்க)
2026-27 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான முக்கியச் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது... (மேலும் படிக்க)
கல்வி கற்கும் மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் அவர்களுக்கு தடையின்றி கல்வி பயில நிதி உதவியும், பிற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை, இலவச லேப்டாப்கள், இலவச பேருந்து பயணம், இலவச நோட்டு புத்தகங்கள் என ஏராளமான உதவிகள் அளிக்கப்படுகின்றன... (மேலும் படிக்க)
இன்று அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதத்தில் நிதி மற்றும் வங்கிச் சேவை சார்ந்த பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இவை வரி செலுத்துவோர், ஓய்வூதியதாரர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோர் என நாடு முழுவதும் உள்ள நுகர்வோரைப் பாதிக்கக்கூடும்... (மேலும் படிக்க)
துபாய் - டெல் அவிவ் Flydubai விமானத்தில் நடுவானில் நடந்தது என்ன? கத்திக் குத்து காயங்களுடன் காக்பிட் கதவை திறந்து 174 உயிர்களை காத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் சமயோசித செயல் குறித்த முழுமையான விளக்கம் (மேலும் படிக்க)
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன. (மேலும் படிக்க)
கட்டணமில்லா வெற்றி பேருந்து திட்டம்: மகளிருக்கான கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுத் தொடர்: ஜப்பான் நாட்டில் ஆசிய விளையாட்டுத் தொடரில் ஆடவர் கிரிக்கெட்டில் இன்று அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், மற்றொரு அரையிறுதியில் இந்தியா - இலங்கை மோதுகிறது.