)
வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' (BRICS), வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி7' (G7)-ஐ விட உலகப் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்கிறது என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்... (மேலும் படிக்க)
உத்தர பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கும், மனைவியின் முன்னாள் காதலனுக்கும் முறைப்படி திருமணம் செய்துவைத்துள்ளார். (மேலும் படிக்க)
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தட்டாஞ்சாவடி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது... (மேலும் படிக்க)
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 20 வரை நான்கு நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து (மேலும் படிக்க)
குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் கிடைக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன... (மேலும் படிக்க)
சுவாரசியமான ஒரு வீடியோ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. புது டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஒரு இயல்பான புகைப்பட நிகழ்வின் மையப்புள்ளியாக மாறினார்... (மேலும் படிக்க)
இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நிபுணர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும்.... (மேலும் படிக்க)
EPF தொகையை, பணி ஓய்வு பெறும்போதோ அல்லது வேலையை விடும்போதோதான் எடுக்க முடியும் என பல ஊழியர்கள் நினைப்பதுண்டு. ஆனால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் தேவைப்படும்போது தங்கள் EPF சேமிப்பிலிருந்து ஒரு பகுதியைத் திரும்பப் பெறலாம்... (மேலும் படிக்க)
அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
Tamil Nadu Government : செப்டம்பர் 13 முதல் 1 வருடத்திற்கு இலவசமாக மொபைலிலேயே டிரைவிங் லைசென்ஸ், RC டவுன்லோட் செய்யலாம் என்பதற்கான தமிழக அரசின் மெகா அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்குவோருக்கான விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
Tamil News LIVE Updates: பிரிக்ஸ் மாநாடு லேட்டஸ்ட் அப்டேட், வங்கி விடுமுறை, லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அஜித்குமார் பங்கேற்கும் ரேஸ் பந்தையத்தை தொடங்கி வைக்கிறார், திமுக போராட்டம், அரசு ஊழியர்களுக்கான விதிமுறை, தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் விதிமுறைகள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்