• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /திமுகவில் அதிரடி மாற்றம்: யார் யார் பதவி இழக்கிறார்கள்...? அரசியல் வியூகம் என்ன?

திமுகவில் அதிரடி மாற்றம்: யார் யார் பதவி இழக்கிறார்கள்...? அரசியல் வியூகம் என்ன?

Written BySudharsan G
Published: Aug 19, 2026, 06:05 PM|Updated: Aug 19, 2026, 06:29 PM
joinshare

திமுகவில் இப்போது ஒரு முக்கியமான மாற்றத்திற்கான வேலைகள் நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சாதாரண மாற்றம் கிடையாது; மாவட்ட செயலாளர்களுடைய எண்ணிக்கை 78-லிருந்து 110-ஐ தாண்டப் போகுது. அதுமட்டுமில்ல, பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவியில் இருக்கிற சில மூத்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய முகங்கள், இளைஞர்கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படலாம்னு சொல்லப்படுது. அப்படின்னா திமுகவுக்குள்ள என்ன நடக்குது? யார் பதவியை இழக்கப் போறாங்க? யாருக்குப் புதுசா வாய்ப்பு கிடைக்கப் போகுது? இதுக்கு பின்னாடி இருக்கிற அரசியல் கணக்குகள் என்னென்ன? செய்யப்பட இருக்கும் மாற்றம் திமுகவை அடிமட்டத்திலிருந்து இன்னும் வலுப்படுத்துமா? அல்லது கட்சிக்குள்ளேயே புதிய அதிகார மையங்களை உருவாக்குமா? என்பதற்கான பதிலும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நமக்குத் தெரிஞ்சிடும்.

Recommended Videos

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?
04:49

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!
03:26

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!
01:40

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்
02:42

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்

டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!
02:03

டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!
02:34

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!

தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?
03:11

தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?

மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்
14:52

மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்

2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்
08:38

2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

UPIக்கு ஷாக்; கேஷுக்கு ஜாக்பாட்.!மீண்டும் பர்ஸில் பணம்...என்ன காரணம்?
02:55

UPIக்கு ஷாக்; கேஷுக்கு ஜாக்பாட்.!மீண்டும் பர்ஸில் பணம்...என்ன காரணம்?

EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!
02:43

EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!

சென்னை துறைமுகத்தில் அறிமுகமான புதிய விதிகள்? என்ன தெரியுமா?
02:10

சென்னை துறைமுகத்தில் அறிமுகமான புதிய விதிகள்? என்ன தெரியுமா?

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.