• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /தொகுதி மறுவரையறை...தவெக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை...தவெக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

Written BySripriya Sambathkumar
Published: Aug 12, 2026, 02:10 PM|Updated: Aug 12, 2026, 02:29 PM
joinshare
சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்த தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்தின் எம்.பி-க்கள் எண்ணிக்கை குறையும் என்பதால், மாநிலத்தின் 7.18% பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னெடுத்த தொடர் நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் திமுக முழுமனதுடன் ஆதரிப்பதாக அறிவித்தார். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இத்தனித்தீர்மானத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்தார்.

Recommended Videos

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?
04:49

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!
03:26

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!
01:40

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்
02:42

டெங்கு காய்ச்சலுக்கு சித்தாவில் மருந்து: உண்ணி காய்ச்சலையும் விரட்டலாம்

டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!
02:03

டாக்ஸி கட்டண வசூல் குழப்பங்களுக்கு Full Stop...! CUMTA உருவாக்கும் புதிய செயலி!

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!
02:34

திடீரென ஓடி வந்து அழுத சிறுமி... மருத்துவர் சொன்னதை புரியாமல் தவித்த பெற்றோர்!

தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?
03:11

தேதியும் செய்தியும்... அக்டோபர் 8ஆம் தேதி சிறப்புகள் என்ன?

மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்
14:52

மசாஜ் சென்டர் மதுமிதாவுக்கு பணம் கிடைப்பது எப்படி? - பின்னணி உடைத்த வழக்கறிஞர்

2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்
08:38

2027 ஜூலை வரை மின் தட்டுப்பாடா இருக்குமா? அமைச்சர் சொன்ன பதில்

UPIக்கு ஷாக்; கேஷுக்கு ஜாக்பாட்.!மீண்டும் பர்ஸில் பணம்...என்ன காரணம்?
02:55

UPIக்கு ஷாக்; கேஷுக்கு ஜாக்பாட்.!மீண்டும் பர்ஸில் பணம்...என்ன காரணம்?

EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!
02:43

EV Hot Spot-ஆக மாறும் கோவை - மின்சார லாரி உற்பத்தில் சாதனை!

சென்னை துறைமுகத்தில் அறிமுகமான புதிய விதிகள்? என்ன தெரியுமா?
02:10

சென்னை துறைமுகத்தில் அறிமுகமான புதிய விதிகள்? என்ன தெரியுமா?

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.