Wholesale Milk Price Hike: ஒரு லிட்டர் பால் விலை ரூ.93 ஆக விற்பனையாகி வந்த நிலையில், லிட்டருக்கு 9 ரூபாயை அதிகரித்து பாம்பே பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரிவித்துள்ளது. பாலின் மொத்த விற்பனை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா, தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், கடன் விவகாரம் மற்றும் NCLT வழக்கு தொடர்பாக பரபரப்பான விளக்கங்களை அளித்துள்ளார்.
நேபாள நாட்டிற்கு யாத்திரை சென்ற பெற்றோரை உயிருடன் மீட்டுத்தர வேண்டும் என கும்பகோணத்தில் உள்ள மகன்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கும்பகோணத்தில் இருந்து கைலாயம் காண நேபாளத்திற்கு சென்ற 57 நபர்களில் 37 நபர்களின் நிலை தெரியாமல் உள்ளது. இந்த 37 நபர்களில் சுவாமிமலை வடக்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயந்தியும் உள்ளனர். நேற்று அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இவர்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இவர்களது மகன்கள் மணிகண்டன் , கோவிந்தராஜ் ஆகியோர் தங்களது பெற்றோர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றோம். இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை அரசு விரைவாக தங்களது பெற்றோரை நலமுடன் மீட்டு தரும்படி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
AI Cyberattacks: OpenAI, Microsoft, Google, Anthropic மற்றும் Amazon Web Services உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு கூட்டு ஓப்பன் லெட்டரை வெளியிட்டுள்ளன.
Kailash Mansarovar Yatra: கைலாய மலை நேபாளத்தில் உள்ளது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கையால யாத்ரீகர்கள் மற்றும் எதிர்காலத்தில் செல்ல திட்டமிடும் நபர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல நூறு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த நாடு, தங்களுக்கு யார் உதவியும் தேவையில்லை என கூறியிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தன் மீது பரப்பட்ட தவறான செய்திக்கு எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவில் இருந்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தவறான தகவல்களை நீக்குமாறும் ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
Nepal Floods : நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இதில், பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஈஷா யோகா யாத்திரை குழுவில் இருந்து அங்கு சென்ற 80 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை என சத்குரு உருக்கமாக பேசியிருக்கிறார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Vegetables Price Hike: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒவ்வொன்றாக சீராக உயர்ந்து வருகின்றன. இதனால் குடும்பங்களின் சமையலறை பட்ஜெட்டுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன.
Abhijeet Deepke : இந்தியாவின் சிறந்த மூன்று முதலமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு, காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே அளித்த பதில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சி, ஊழல் விசாரணை, மக்கள் நலன் உள்ளிட்ட 6 முக்கிய இலக்குகளை அரசு முன்னெடுக்கும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்தார்.
Bank Strike: நாட்டின் அனைத்து முக்கிய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களின் கூட்டமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முழு அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது.
Gwalior Kissing Car: கார் முழுவதும் 3400 லிப்ஸ்டிக் முத்தங்கள் காதலி கொடுத்ததால், போலீசாருக்கு ரூ.5,500 அபராதத்தை காதலன் செலுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Tirupati Cauliflower Ban: திருப்பதியில் அனைத்து ஹோட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்காலிகமாக தடை விதிப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Andhra Hostel Fight: இக்குழப்பம் குறித்து அறிந்ததும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர். மணிப்பூரி மற்றும் தெலுங்கு மாணவிகள் சமாதானப்படுத்தப்பட்டு, தனித்தனிப் பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஆகஸ்ட் மாதத்தில் விடுப்பு இல்லை... ஊழியர்களுக்கு திடீர் சலுகையை அறிவித்த Accenture... 4-வது காலாண்டு வருவாயை அதிகரிக்க நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் விடுத்த வேண்டுகோள் என்ன?
ஐபோன் இஎம்ஐ பணம் தொடர்பான தகராறில், மகனை சமாதானப்படுத்த சென்ற பெற்றோர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மலைப் உச்சியில் விழுந்து உயிரிழந்தனர்.
Hyderabad Aston Martin Accident: 26 வயதான இளம்பெண் மீது Aston Martin சொகுசு கார் மோதியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கியவர் மாநிலங்களவை எம்பியின் மகன் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கணவரின் நடத்தையாலும், வேறு பெண்ணுடனான அவரது உறவாலும் கடும் கோபமடைந்த சரண்யா, வேமுலவாடா காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இத்தகைய நபர்களை நாட்டுப்புறக் கலைத் துறையிலிருந்து ஒதுக்கி வைக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
சமூக வலைதளங்களில் உள்ளடக்கங்களை உருவாக்கும் கிரியேட்டர்களுக்கு பீகார் மாநில அரசு முக்கிய அறிவிப்பை நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
மத்திய அரசு, டிஜிட்டல் மோசடிகளை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய சிம் கார்டுகளை வாங்குவது குறித்த கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதோ முழு விவரம்!