• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /India

India

டெல்லி PG கட்டிட விபத்து.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

டெல்லி PG கட்டிட விபத்து.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

டெல்லியின் சத்ய நிகேதனில், மாணவர்கள் தங்கும் PG கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Sep 8, 2026, 08:18 AM
Explainer: 16 மணி நேரம் ‘NO Salary’.. மன உளைச்சலில் தவிக்கும் இந்தியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

Explainer: 16 மணி நேரம் ‘NO Salary’.. மன உளைச்சலில் தவிக்கும் இந்தியர்கள்! ஷாக் ரிப்போர்ட்

ADP ஆய்வின்படி, இந்தியாவில் 24% தொழிலாளர்கள் வாரத்திற்கு 16 மணி நேரத்திற்கும் மேலாக ஊதியமின்றி கூடுதல் வேலை செய்வதாக தெரிவித்துள்ள நிலையில், நீண்ட வேலை நேரம் உற்பத்தித்திறன் மட்டுமின்றி மன அழுத்தம் மற்றும் Work-Life Balance-ஐயும் பாதிக்கிறது.

Sep 7, 2026, 01:44 PM
செப்டம்பர் 7 - தேதியும் சேதியும்: இன்றைய நாளின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?
03:19

செப்டம்பர் 7 - தேதியும் சேதியும்: இன்றைய நாளின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று, இந்தாண்டின் 250வது நாள். இன்றைய நாளின் ஸ்பெஷல் என்னென்ன என்பதை இந்த தேதியும் சேதியும் வீடியோ தொகுப்பில் காணலாம்.

Sep 7, 2026, 08:50 AM
Explainer: பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனா, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளைக் கையாள தயாராகும் இந்தியா

Explainer: பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனா, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளைக் கையாள தயாராகும் இந்தியா

BRICS 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் பிரதிநிதித்துவம் இருக்கப்போகும் நிலையில், இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sep 6, 2026, 03:42 PM
24 மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்க்கும்: IMD எச்சரிக்கை

24 மாநிலங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்க்கும்: IMD எச்சரிக்கை

Weather Forecast: இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இன்று (செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை) 24 மாநிலங்களில் கனமழை, இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sep 6, 2026, 08:13 AM
ஒரு Follower-க்கு ஒரு கிலோ குப்பை சுத்தம்! ஆற்றையே தூய்மைப்படுத்திய 20 வயது இளைஞர்..

ஒரு Follower-க்கு ஒரு கிலோ குப்பை சுத்தம்! ஆற்றையே தூய்மைப்படுத்திய 20 வயது இளைஞர்..

இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞர், “எனக்கு ஒரு ஃபாலோவர் கூடினால், ஒரு கிலோ குப்பையை சுத்தம் செய்வேன்” என்று ஒரு ட்ரெண்டை ஆரம்பத்து, இதனால் ஒரு ஆற்றையே சுத்தம் செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 5, 2026, 12:47 PM
கேரளாவில் விபத்து : லாரி மீது மோதிய கார்... 8 தமிழக இளைஞர்கள் பலி

கேரளாவில் விபத்து : லாரி மீது மோதிய கார்... 8 தமிழக இளைஞர்கள் பலி

Kerala Car Accident : தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த 8 இளைஞர்கள் திருச்சூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவத்துள்ளனர்.

Sep 5, 2026, 07:50 AM
140 கிலோவை தூக்கிய சாதனைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! | Keyaa Banerji Online Abuse
01:18

140 கிலோவை தூக்கிய சாதனைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! | Keyaa Banerji Online Abuse

Sep 4, 2026, 07:12 PM
இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

இந்தியாவின் GDP வளர்ச்சி உண்மையில் 7.8% தானா? 2.6% கணக்கு எப்படி வந்தது? Explained

இந்தியாவின் 7.8% GDP வளர்ச்சி குறித்த சர்ச்சையில், 2.6% என்ற மாற்று கணக்கு எப்படி உருவானது, புதிய GDP Series மற்றும் GDP Deflator ஆகியவற்றின் பங்கு என்ன என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Sep 4, 2026, 04:54 PM
அரசு ஊழியர்களுக்கு செக்! சமூக வலைதளங்களை உபயோகிக்க கட்டுப்பாடு? என்ன விவரம்?

அரசு ஊழியர்களுக்கு செக்! சமூக வலைதளங்களை உபயோகிக்க கட்டுப்பாடு? என்ன விவரம்?

சமூக வலைதளங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் போன்ற பதிவுகளை வெளியிடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Sep 4, 2026, 01:15 PM
வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

வெளிநாட்டில் தங்கம் வாங்காதீங்க! பிரதமர் மோடி சொன்னதன் பின்னணி என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்வதாக கூறி இருந்தார். இருப்பினும் மக்கள் வெளிநாடுகளில் திருமணம், தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டார். இந்த நிலையில், பிரதமர் மோடி, அப்படி சொல்ல காரணம் என்ன என்பது குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.

Sep 3, 2026, 05:40 PM
Explainer: MLA, MP ஆவதை விட ஊராட்சித் தலைவர் ஆவது கஷ்டமா? பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்!

Explainer: MLA, MP ஆவதை விட ஊராட்சித் தலைவர் ஆவது கஷ்டமா? பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்!

Panchayat Head: நமது நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ ஆவதைவிட பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவது கடினமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்க வினோதமாக இருக்கலாம், ஆனால், இது உண்மை.

Sep 6, 2026, 03:44 PM
NCLAT-ல் சுபாஷ் சந்திரா அதிரடி பதிலடி! ரூ.6.5 கோடி விவகாரத்தில் பரபரப்பு வாதம்..!
04:12

NCLAT-ல் சுபாஷ் சந்திரா அதிரடி பதிலடி! ரூ.6.5 கோடி விவகாரத்தில் பரபரப்பு வாதம்..!

இறுதி சட்ட உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், கடந்த 15 நாட்களாக தன்னைப் பற்றி வெளியாகி வரும் தகவல்கள் மூலம் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக, எஸ்ஸெல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா தரப்பு, NCLAT-ல் கடுமையாக வாதிட்டுள்ளது.

Sep 3, 2026, 05:39 PM
ஹைதராபாத்தில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர்
00:50

ஹைதராபாத்தில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

ஹைதாராபாத்தில் சாலையை சீரமைக்கக்கோரி திடீரென ஒரு நபர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Sep 2, 2026, 09:15 PM
சுபாஷ் சந்திரா விவகாரம்: NCLAT-ல் நடந்த சட்டப் போராட்டம் மற்றும் வழக்கு பின்னணி

சுபாஷ் சந்திரா விவகாரம்: NCLAT-ல் நடந்த சட்டப் போராட்டம் மற்றும் வழக்கு பின்னணி

ரூ. 22,006 கோடி கடன் விவகாரத்தில் ரூ. 6.5 கோடி திருப்பிச் செலுத்தும் முன்மொழிவு குறித்து ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக சுபாஷ் சந்திராவின் தரப்பு NCLAT-ல் வாதிட்டுள்ளது. மேலும், 5 உறுப்பினர்கள் கொண்ட NCLT அமர்வின் சட்டப்பாதுகாப்பு மற்றும் அதிகார வரம்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வழக்கு அக்டோபர் 7, 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sep 2, 2026, 06:08 PM
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

MEA on Indians in Russia: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியக் குடிமக்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 139 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாட்டு மக்களிடையே தெரிவித்தார்.

Sep 1, 2026, 01:05 PM
பர்சனல் கடன் வாங்கினேனா? உண்மையை உடைத்த டாக்டர் சுபாஷ் சந்திரா!
11:36

பர்சனல் கடன் வாங்கினேனா? உண்மையை உடைத்த டாக்டர் சுபாஷ் சந்திரா!

கியாரண்டி கையெழுத்து போட்டதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு: சுபாஷ் சந்திரா உருக்கம்!

Aug 31, 2026, 05:31 PM
ரூ.998 கோடி மட்டுமே நிலுவை... NCLT வழக்கில் DR.சுபாஷ் சந்திரா முழு விளக்கம்...
03:49

ரூ.998 கோடி மட்டுமே நிலுவை... NCLT வழக்கில் DR.சுபாஷ் சந்திரா முழு விளக்கம்...

“Paisa Wapas Karo”... என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக்... தொழிலதிபர் டாக்டர் சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கையும் விவாதப் பொருளாக்கியிருந்த நிலையில், தற்போது அதற்கெல்லாம் தெளிவான பதிலளிக்கும் வகையில், தொழிலதிபர் டாக்டர் சுபாஷ் சந்திரா தரப்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Aug 31, 2026, 04:08 PM
தவறான புரிதல்.. NCLT வழக்கு குறித்து டாக்டர் சுபாஷ் சந்திரா விளக்கம்

தவறான புரிதல்.. NCLT வழக்கு குறித்து டாக்டர் சுபாஷ் சந்திரா விளக்கம்

திவால் வழக்கில் கடந்த சில தினங்களாக என்னை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்து உருவாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் எஸ்ஸெல் குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Aug 31, 2026, 09:18 AM
Explained: சர்சையான சோனியா காந்தியின் புத்தகம்.. இந்தியாவில் முட்டுக்கட்டை.. என்ன காரணம்?

Explained: சர்சையான சோனியா காந்தியின் புத்தகம்.. இந்தியாவில் முட்டுக்கட்டை.. என்ன காரணம்?

Sonia Gandhi Memoir Controversy: சோனியா காந்தியின் புத்தக்கத்தை இந்தியாவில் வெளியிடப் போவதில்லை என பெங்குயின் நிறுவனம் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. என்ன காரணத்திற்கு புத்தகம் வெளியிடப்போவதில்லை என பெங்குயின் நிறுவனம் அறிவித்தது? அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது? என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 30, 2026, 01:14 PM
Everest, LG பெருங்காயப் பொடிக்கு தடை... விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - என்ன பிரச்னை?

Everest, LG பெருங்காயப் பொடிக்கு தடை... விதிமீறல்கள் கண்டுபிடிப்பு - என்ன பிரச்னை?

Everest மற்றும் LG நிறுவனங்களின் கூட்டு பெருங்காயப் பொடியின் விற்பனையக்கு தற்காலிக தடை விதித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் தயாரிப்புகளின் கண்டறியப்பட்ட விதிமீறல்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

Aug 30, 2026, 09:06 AM
செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸில் முத்திரை வேண்டாம்: புதிய விமான நிலைய விதி அறிமுகம்
7

செப்டம்பர் 1 முதல் போர்டிங் பாஸில் முத்திரை வேண்டாம்: புதிய விமான நிலைய விதி அறிமுகம்

Airport Rules Change: செப்டம்பர் 1 முதல் குடியேற்றப் பரிசோதனை (immigration) மையங்களில் போர்டிங் பாஸ்களில் (boarding passes) முத்திரை குத்தும் நடைமுறை நிறுத்தப்படும். அதாவது, இனி போர்டிங் பாஸ்களில் முத்திரை குத்த வேண்டிய அவசியம் இருக்காது.

Aug 29, 2026, 02:26 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.