• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /India

India

24 மணி நேரமும் குளத்து நீரில் தஞ்சம்.. மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி!

24 மணி நேரமும் குளத்து நீரில் தஞ்சம்.. மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி!

தோல் பிரச்சனையால் ஏற்படும் எரிச்சல் காரணமாக குளத்து தண்ணீரிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்த சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி கரம் நீட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 19, 2026, 04:17 PM
ஜியோ ப்ரைம் சூப்பர் திட்டம்! ஒரு வருடத்திற்கு நோ ப்ராப்ளம்..விவரம் என்ன?

ஜியோ ப்ரைம் சூப்பர் திட்டம்! ஒரு வருடத்திற்கு நோ ப்ராப்ளம்..விவரம் என்ன?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிதாக கொண்டு வந்திருக்கும் திட்டம் குறித்த புதுத்தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 19, 2026, 04:16 PM
ஓலா, ஊபர், ரேபிடோ.... செப்டம்பர் 1 முதல் கடுமையாகும் விதிகள்: என்னென்ன மாற்றம் இருக்கும்?

ஓலா, ஊபர், ரேபிடோ.... செப்டம்பர் 1 முதல் கடுமையாகும் விதிகள்: என்னென்ன மாற்றம் இருக்கும்?

மகாராஷ்டிராவில் ஓலா (Ola), ஊபர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) உள்ளிட்ட செயலி (app) சார்ந்த பயணிகள் சேவை நிறுவனங்களுக்குப் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

Aug 19, 2026, 03:27 PM
14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?

14 முதலவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்... லிஸ்டில் CM விஜய் - முதலிடத்தில் யார்?

Criminal Cases Against Chief Ministers: இந்தியாவில் மொத்தமுள்ள முதலமைச்சர்களில் எத்தனை பேர் மீது, எவ்வளவு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறித்த தகவலை மூத்த வழக்கறிஞர் ஒருவர், உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Aug 19, 2026, 09:08 AM
3 தமிழர்கள் பலி: தமிழகம் தலையிடக்கூடாது; உங்கள் வேலையை பாருங்கள் - டி.கே. சிவக்குமார்

3 தமிழர்கள் பலி: தமிழகம் தலையிடக்கூடாது; உங்கள் வேலையை பாருங்கள் - டி.கே. சிவக்குமார்

DK Shivakumar : கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் உயிரிழந்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு இந்த விவகாரத்தில் தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Aug 18, 2026, 01:34 PM
பெங்களூரு பள்ளியில் H1N1 பீதி, விடுமுறை அறிவிப்பு: 500+ மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல்!!

பெங்களூரு பள்ளியில் H1N1 பீதி, விடுமுறை அறிவிப்பு: 500+ மாணவர்களுக்கு இருமல், காய்ச்சல்!!

H1N1 Update: தொற்று பரவல் குறித்த தகவலைத் தொடர்ந்து பெங்களூரு பள்ளி இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Aug 18, 2026, 11:35 AM
தேர்வுகள் ரத்து... உண்ணாவிரதத்தை முடித்த மாணவத் தலைவர் - CBI விசாரணை வருமா?

தேர்வுகள் ரத்து... உண்ணாவிரதத்தை முடித்த மாணவத் தலைவர் - CBI விசாரணை வருமா?

Jharkhand Exams Cancelled: ஜார்க்கண்டில் 24 நாட்கள் மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக அரசுத் தேர்வுகளை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹ்தோ 16வது நாள் உண்ணாவிரதத்தை நேற்று முடிவு செய்தார்.

Aug 18, 2026, 11:09 AM
கோவிலில் திடீர் கூட்டநெரிசல்: 7 பேர் உயிரிழப்பு - பீகாரில் நடந்தது என்ன?

கோவிலில் திடீர் கூட்டநெரிசல்: 7 பேர் உயிரிழப்பு - பீகாரில் நடந்தது என்ன?

Bihar Temple Stampede: பீகார் மாநிலம் லஹிசராய் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Aug 17, 2026, 10:25 AM
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: மான் வேட்டையா? வனத்துறையின் வேட்டையா? - கர்நாடகாவில் நடந்தது என்ன?

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: மான் வேட்டையா? வனத்துறையின் வேட்டையா? - கர்நாடகாவில் நடந்தது என்ன?

Karnataka Forest Shooting : கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையின் வாதம், அரசின் வாதம், குடும்பத்தினர் புகார், அரசியல் எதிர்வினைகள் என்ன ஆகியவை குறித்து விரிவாக இதில் பார்க்கலாம்.

Aug 16, 2026, 03:50 PM
ஏர்போர்டில் பயணி திடீர் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் காயம்.. வாரணாசியில் நடந்தது என்ன?

ஏர்போர்டில் பயணி திடீர் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் காயம்.. வாரணாசியில் நடந்தது என்ன?

Varanasi Airport Incident: வாரணாசி விமான நிலையத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் இரண்டு பேர் காயம் அடைந்தார். வாரணாசி விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 16, 2026, 01:21 PM
மம்தாவுக்கு நெருக்கமான... TMC மூத்த தலைவர் உயிரிழப்பு - கட்சி ஆபிஸில் கிடந்த உடலால் பரபரப்பு

மம்தாவுக்கு நெருக்கமான... TMC மூத்த தலைவர் உயிரிழப்பு - கட்சி ஆபிஸில் கிடந்த உடலால் பரபரப்பு

Ashish Banerjee Found Dead: மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜியின் உடல் கட்சி அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aug 16, 2026, 11:18 AM
இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 5 மொழிகள் எவை? தமிழ் மொழிக்கு எந்த இடம்?
5

இந்தியாவில் அதிகம் பேசப்படும் முதல் 5 மொழிகள் எவை? தமிழ் மொழிக்கு எந்த இடம்?

Aug 15, 2026, 09:18 PM
டிவியில் இனி ரொம்ப நேரம் விளம்பரம் வரும்! 12 நிமிட ரூல்ஸை நீக்கிய மத்திய அரசு..

டிவியில் இனி ரொம்ப நேரம் விளம்பரம் வரும்! 12 நிமிட ரூல்ஸை நீக்கிய மத்திய அரசு..

2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்கான மத்திய அரசின் புதிய ரூல்ஸ் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 15, 2026, 05:25 PM
பகல்ஹாம் தாக்குதல்: பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி... அஜித் தோவல் சொன்ன தகவல்

பகல்ஹாம் தாக்குதல்: பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி... அஜித் தோவல் சொன்ன தகவல்

NSA Ajit Doval: கடந்தாண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தொடுத்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதல்முறையாக பேசி உள்ளார். இதுகுறித்து விரிவாக இதில் படிக்கலாம்.

Aug 15, 2026, 04:44 PM
சுதந்திரம் காற்றும்;மாநில உரிமையும்..! ஆகஸ்ட் 15 ஸ்பெஷல்..!
04:37

சுதந்திரம் காற்றும்;மாநில உரிமையும்..! ஆகஸ்ட் 15 ஸ்பெஷல்..!

உலகம் நினைவுகூரும் நிகழ்வுகளையும், இந்தியா கண்ட மாற்றங்களையும், பிறந்தோர்... மறைந்தோர்... முக்கிய தினங்கள்... அனைத்தையும் ஒரே தொகுப்பில் கொண்டு வரும் நிகழ்ச்சி... இது.. தேதியும் சேதியும்;ஆகஸ்ட் 15..!

Aug 14, 2026, 08:14 PM
800 கோடி லிட்டர் எத்தனால் விநியோகம் - இந்தியா கடந்த புதிய மைல்கல்
02:43

800 கோடி லிட்டர் எத்தனால் விநியோகம் - இந்தியா கடந்த புதிய மைல்கல்

பெட்ரோலுக்கு மாற்று, பசுமையான காற்று, தானியத்திலிருந்து தயாரிப்பு, விநியோகத்தில் தடம் பதித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 800 கோடி லிட்டரை தாண்டியிருக்கும் எத்தனால் விநியோகம், இந்தியாவின் எத்தனால் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Aug 14, 2026, 07:03 PM
Census 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்: 40 கேள்விகள் கேட்கப்படும்... என்னென்ன தெரியுமா?

Census 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்: 40 கேள்விகள் கேட்கப்படும்... என்னென்ன தெரியுமா?

Census 2027: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கேள்வித்தாளில் குறிப்பிட்ட சாதிகளின் முன்-வரையறுக்கப்பட்ட பட்டியல் இடம்பெற வாய்ப்பில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Aug 14, 2026, 02:11 PM
குடுமி, பூணூல், மது குறித்து கேள்விகளா? அயோத்தி ராமர் கோயில் CEO நேர்காணல் சர்ச்சை..

குடுமி, பூணூல், மது குறித்து கேள்விகளா? அயோத்தி ராமர் கோயில் CEO நேர்காணல் சர்ச்சை..

அயோத்தி ராமர் கோயில் தலைமை செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, இந்த நேர்காணலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டது என்பது குறித்து சில தகவல்கள் வைரலானதை தொடர்ந்து, இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Aug 14, 2026, 01:33 PM
உத்தரகாண்டில் அதிர்ச்சி: சுரங்கத்தில் புகுந்த சேறு... 7 பேர் பலி - 2 பேர் சிக்கித்தவிப்பு

உத்தரகாண்டில் அதிர்ச்சி: சுரங்கத்தில் புகுந்த சேறு... 7 பேர் பலி - 2 பேர் சிக்கித்தவிப்பு

Uttarakhand Tunnel Accident : உத்தரகாண்ட் மாநிலத்தின் சுரங்கம் ஒன்றில் சேறும், மழைநீரும் அதிவேகத்தில் புகுந்தது. இதனால், சுரங்கத்தில் பணியாற்றி வந்த 7 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 பேர் உள்ள சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2026, 07:29 AM
7 சீட்டர் கார் வாங்கப் போறீங்களா? இந்தியாவின் டாப் 5 கார்களின் பட்டியல்!
5

7 சீட்டர் கார் வாங்கப் போறீங்களா? இந்தியாவின் டாப் 5 கார்களின் பட்டியல்!

Aug 12, 2026, 06:06 PM
தண்ணீரில் வாழும் 16 வயது சிறுவன்! வெளியில் வருவதால் ஏற்படும் பிரச்சனை-என்ன விவரம்?

தண்ணீரில் வாழும் 16 வயது சிறுவன்! வெளியில் வருவதால் ஏற்படும் பிரச்சனை-என்ன விவரம்?

16 வயதான இக்பால் எனும் சிறுவன், தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் குளத்திலேயே காலை முதல் இரவு வரை வாழ்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 12, 2026, 05:03 PM
இந்தியா-ரஷ்யா ரயில் பயணம்: பிளான் போடும் ரஷ்யா, மகிழ்ச்சியில் இந்தியா, டென்ஷனில் பிற நாடுகள்
02:37

இந்தியா-ரஷ்யா ரயில் பயணம்: பிளான் போடும் ரஷ்யா, மகிழ்ச்சியில் இந்தியா, டென்ஷனில் பிற நாடுகள்

இந்தியப் பெருங்கடலுடன் ரஷ்யாவை இணைத்து, இந்தியாவுக்கான அணுகலை வழங்கக்கூடிய ஒரு ரயில் பாதையை அமைப்பது குறித்து ரஷ்யா பரிசீலித்து வருகிறது.

Aug 12, 2026, 05:51 PM
  • Previous
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.