இயக்குனர் மற்றும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் விஷால், அவருக்குமே வந்து இந்த படம் வந்து ரொம்ப நல்லா இருக்கிறது. ஒரு மகன், தந்தையா நடிச்சிருக்கார். மிக நன்றாகவே நடித்திருக்கிறார். இயக்குனராகவும் ஒரு சில சில பிரச்னைகள் இருக்கிறது. படத்தின் நீளம் ரொம்ப பெரிது. ஆனால், அவரின் முயற்சி பாராட்டுக்குரியதுதான். படத்தின் மைனஸ் இந்த படம் மூணு மணி நேரம், ரொம்ப ஒரு பெரிய படமா தெரிகிறது. அதே போல் ஓவர்டோஸா இருக்கிறது. ஆக்சன் காட்சிகள் அதிகமாகவே இருந்தது. கண்டிப்பாக இந்த படத்த தியேட்டரில் போய் பார்க்கலாம்.