பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன், தன்னை ஏமாற்றியதாக கூறி, இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வெற்றியாளர் தான் முத்துக்குமரன். இவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் எனும் பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். இது குறித்து 4 நிமிடத்திற்கும் மேலான வீடியோவை வெளியிட்ட அவர், அதனை சில மணி நேரங்களில் டெலிட் செய்து விட்டார். அந்த வீடியோவில் அவர் பேசிய விஷயங்கள் என்ன? முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் என்ன? இது குறித்து தெளிவாக இங்கு தெரிந்து கொள்வோம். பிக்பாஸில் நுழைவதற்கு முன்பு முத்துக்குமரன்