• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?

Written BySudharsan G
Published: Nov 27, 2026, 12:30 IST|Updated: Nov 27, 2026, 12:46 IST
joinshare

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கும், ஒரு கிராம் ரூ.11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 கேரட் தங்கம் சவரன் ரூ.75,960-க்கும், 24 கேரட் சுத்தத் தங்கம் சவரன் ரூ.1,01,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு மற்றும் சுங்கவரி உயர்வு ஆகியவற்றால் தங்கம் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. மேலும், தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்ததும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?
03:13

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 1 கிராம் எவ்வளவு?

தானியங்கி சுங்கச் சாவடியில் இப்படி ஒரு தில்லுமுல்லா?
01:40

தானியங்கி சுங்கச் சாவடியில் இப்படி ஒரு தில்லுமுல்லா?

ஹிஜாப் விவகாரத்தில் பெண் பாடகிக்கு இப்படியொரு தண்டனையா...
02:13

ஹிஜாப் விவகாரத்தில் பெண் பாடகிக்கு இப்படியொரு தண்டனையா...

மகப்பேறுகால விடுப்பு: ஆண் ஊழியர்கள் எத்தனை நாட்கள், எப்போது லீவ் எடுக்கலாம்?
01:27

மகப்பேறுகால விடுப்பு: ஆண் ஊழியர்கள் எத்தனை நாட்கள், எப்போது லீவ் எடுக்கலாம்?

சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெறும் அதிசயம்... இது லிஸ்ட்லயே இல்லையே!
02:06

சென்னையில் முக்கிய சாலைகளில் நடைபெறும் அதிசயம்... இது லிஸ்ட்லயே இல்லையே!

அருள் விக்னேஷ் வீட்டை மூட தடுப்புகள்! என்ன தான் நடக்கிறது?
02:09

அருள் விக்னேஷ் வீட்டை மூட தடுப்புகள்! என்ன தான் நடக்கிறது?

TVS-ன் மெகா முதலீடு! இவ்வளவு வேலைவாய்ப்பா?
01:29

TVS-ன் மெகா முதலீடு! இவ்வளவு வேலைவாய்ப்பா?

மாபெரும் வசூல் சாதனை படைக்கும் ராமாயணா!
02:20

மாபெரும் வசூல் சாதனை படைக்கும் ராமாயணா!

பருவமழைக் காலங்களில் குடும்பத்தைக் காக்க, நோய்த் தொற்றைத் தடுக்க சித்த மருத்துவம்..
03:38

பருவமழைக் காலங்களில் குடும்பத்தைக் காக்க, நோய்த் தொற்றைத் தடுக்க சித்த மருத்துவம்..

சென்னையில் ஸ்மார்ட் ஸ்டீரிட் திட்டம் ; புதிய அப்டேட்
02:06

சென்னையில் ஸ்மார்ட் ஸ்டீரிட் திட்டம் ; புதிய அப்டேட்

கோவை : சர்வதேச கிரிக்கெட் மைதானம் திட்டம் ரத்து
02:01

கோவை : சர்வதேச கிரிக்கெட் மைதானம் திட்டம் ரத்து

ஜெயிலர் 2 படத்தின் 42 நாள் வசூல் எவ்வளவு?
03:28

ஜெயிலர் 2 படத்தின் 42 நாள் வசூல் எவ்வளவு?

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

2

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

3

தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

4

தமிழகத்திற்குப் புதிய விரைவுச் சாலைகள் இல்லை: மத்திய அரசு அதிரடி முடிவு – பின்னணி என்ன?

5

லீவுக்கு ஊருக்கு வந்தவர் கொலை... பிரபல ரவுடியின் கொடூரச் செயல் - குமரியில் நடந்தது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.