தெஹ்ரானைச் சேர்ந்த பாடகி பரஸ்டூ அகமதிக்கு, ஈரானின் கும் நகரில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருடன் இசைக்குழுவைச் சேர்ந்த நான்கு ஆண்களுக்கும் தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் முஸ்தபா நிலி தெரிவித்துள்ளார். கடந்த 2024 டிசம்பரில், கும் நகருக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெய்ர்-இ காச்சின் (Deir-e Gachin) பகுதியில், பரஸ்டூ அகமதி இணையவழி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தார். அப்போது, தலைமுடியை மறைக்காமல், கைப்பகுதி தெரியும்படியான நீண்ட கருப்பு நிற ஆடை அணிந்து அவர் பாடியிருந்தார். ஆண் இசைக் கலைஞர்களும் அவருடன் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டவிரோத இசை நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறி, பாடகி மற்றும் அவரது குழுவினர் மீது ஈரான் அரசு வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஜூன்