City
ஜியோவின் மிகப்பெரிய டேட்டா சென்டர், சென்னை சிறுசேரியில் அமைக்கப்பட உள்ளது. இது குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்