சென்னைக்கு 2வது விமான நிலையம் வேண்டும் என்பதற்காக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை திமுக அரசு முன்னெடுத்த நிலையில், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு அத்திட்டத்தை ரத்து செய்தது. அதற்கு மாற்றாக தயாராகியுள்ள மெகா பிளான் குறித்த அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்