• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /சிறப்பு குழந்தைகளுக்கு சித்த மருத்துவம்... சித்த மருத்துவர் சொல்வது என்ன?

சிறப்பு குழந்தைகளுக்கு சித்த மருத்துவம்... சித்த மருத்துவர் சொல்வது என்ன?

Written BySudharsan G
Published: Oct 13, 2026, 01:45 AM|Updated: Oct 13, 2026, 01:47 AM
joinshare

சித்த மருத்துவர் செந்தில்குமார் நமக்கு அளித்த பேட்டியில், "குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 80% பேருக்கு இத்தகைய குறைபாடுகள் காணப்படுகின்றன. இவர்களில் சிலர் அதிவேகமாகவும் சிலர் மிக மெதுவாகவும் செயல்படுவர். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தின் வேக மாறுபாடே இதற்குக் காரணம். வர்மத் தைலம் மற்றும் மசாஜ் மூலம் தலைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீரமைத்து, பெற்றோரின் ஒத்துழைப்புடன் 70% முதல் 75% வரை முன்னேற்றம் கொண்டுவர முடியும். பிறவியிலேயே ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளைச் சரிசெய்வது கடினம் என்றாலும், விபத்தால் ஏற்படும் செவித்திறன் பாதிப்பு மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுகளைச் சரியான பயிற்சி மற்றும் வர்ம முறைகள் மூலம் கணிசமாகச் சீரமைக்க இயலும்" என்றார்.

Recommended Videos

அக்டோபர் 13: இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?
02:57

அக்டோபர் 13: இன்றைய முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

சிறப்பு குழந்தைகளுக்கு சித்த மருத்துவம்... சித்த மருத்துவர் சொல்வது என்ன?
05:11

சிறப்பு குழந்தைகளுக்கு சித்த மருத்துவம்... சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பிராண்டட் குடியிருப்பு கான்செப்ட் உருவானது எப்படி?: AMPA பழனியப்பன்
03:34

பிராண்டட் குடியிருப்பு கான்செப்ட் உருவானது எப்படி?: AMPA பழனியப்பன்

கையில் அறுவை சிகிச்சை... ஆனால் மூச்சு திணறி பலி! தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்
01:47

கையில் அறுவை சிகிச்சை... ஆனால் மூச்சு திணறி பலி! தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்

கார்டெலியா ஸ்கை: நடுக்கடலில் நகரும் சொகுசுத் தீவு -புதிய பிரம்மாண்டக் கப்பல் அறிமுகம்!
00:31

கார்டெலியா ஸ்கை: நடுக்கடலில் நகரும் சொகுசுத் தீவு -புதிய பிரம்மாண்டக் கப்பல் அறிமுகம்!

புதிய வீடு வாங்குவோருக்கு ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
03:13

புதிய வீடு வாங்குவோருக்கு ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு குறித்த புதிய விதிமுறை வெளியீடு
02:15

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு குறித்த புதிய விதிமுறை வெளியீடு

CORDELIA SKY... மும்பை வந்தாச்சு சொகுசு கப்பல்... பிரம்மாண்ட வசதிகளின் லிஸ்ட் இதோ
01:17

CORDELIA SKY... மும்பை வந்தாச்சு சொகுசு கப்பல்... பிரம்மாண்ட வசதிகளின் லிஸ்ட் இதோ

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்... பார்வையிட்ட பிரதமர் மோடி
01:50

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்... பார்வையிட்ட பிரதமர் மோடி

பாஜக ஆசியுடன் தவெக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதா? முக்கிய அப்டேட்
06:01

பாஜக ஆசியுடன் தவெக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறதா? முக்கிய அப்டேட்

பிரதமர் நரேந்திர மோடியிடம் நேருக்கு நேராக கோரிக்கை வைத்த முதலமைச்சர் விஜய்
07:32

பிரதமர் நரேந்திர மோடியிடம் நேருக்கு நேராக கோரிக்கை வைத்த முதலமைச்சர் விஜய்

பெங்களூரில் 70 ஏக்கரில் AI பேரரசு..! சென்னை என்ன செய்யப்போகிறது?
03:19

பெங்களூரில் 70 ஏக்கரில் AI பேரரசு..! சென்னை என்ன செய்யப்போகிறது?

Trending

  • News
  • Photos
  • Videos
2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

2027 சீசனில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்ல பதில்

2

ராகுல் காந்தி பேரணி... கவனம் ஈர்த்த பெண் மாணவத் தலைவர் - யார் இந்த ஜன்னத் பிஷ்னோய்?

3

ரிஷப் பண்ட் விலகல்... நியூசிலாந்து போகும் வேறு விக்கெட் கீப்பர் - என்னாச்சு?

4

UPSC தேர்வு: தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்டம்; கவுன்சிலிங் எங்கு, எப்போது?

5

தலைமைச் செயலகத்தில் பவர் கட்... நடந்தது என்ன? - குற்றச்சாட்டும் விளக்கமும் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.