City
சென்னையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியான நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த இருவரும் சென்னை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.