80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட முதலமைச்சர் விஜய் கொடியை ஏற்றி, கொடி வணக்கம் செலுத்தினார். கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பின்னர் பல்வேறு விருதுகளையும் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். குறிப்பாக, தகைசால் தமிழர் விருதை காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணாசாமிக்கு முதல்வர் விஜய் வழங்கினார். நிகழ்ச்சி நிறைவடைந்து காரில் செல்லும் வழியில், கோட்டைக்கு வெளியே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலையின் ஓரமாக நின்று முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜய், நடந்து சென்று மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துகலை தெரிவித்தார். முன்னர், கோட்டையில் திறந்த ஜீப் வாகனத்தில்