City
ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் அர்னாப் புயல் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் மக்களை மீட்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.