தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 70 அதிநவீன திறன் பயிற்சி மையங்களை அமைக்க தமிழக அரசுடன் கைகோர்த்துள்ளது ஷ்னைடர் எலக்ட்ரிக் (Schneider Electric) நிறுவனம். இதன் மூலம் 25 ஆயிரம் இளைஞர்கள் பயனடைய உள்ளனர்.