• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /செய்தி
  • /"தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் முழு முன்னெச்சரிக்கை!" - அமைச்சர் சொன்ன அப்டேட்!

"தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் முழு முன்னெச்சரிக்கை!" - அமைச்சர் சொன்ன அப்டேட்!

Written ByR Balaji
Published: Nov 02, 2026, 07:25 PM|Updated: Nov 02, 2026, 07:27 PM
joinshare

புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆந்திராவுக்கு உதவ தமிழகத்திலிருந்து 500 மின்வாரியப் பணியாளர்கள் கொண்ட 25 சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் வாகனங்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் இந்தக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, மீட்புப் பணிகளுக்குப் போதிய குழுக்கள் மற்றும் உபகரணங்களுடன் முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Recommended Videos

"தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் முழு முன்னெச்சரிக்கை!" - அமைச்சர் சொன்ன அப்டேட்!
05:18

"தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் முழு முன்னெச்சரிக்கை!" - அமைச்சர் சொன்ன அப்டேட்!

25,000 வேலைவாய்ப்பு..! அரசின் அசத்தல்  திட்டம்...! கைகோர்த்த Schneider Electric
02:02

25,000 வேலைவாய்ப்பு..! அரசின் அசத்தல் திட்டம்...! கைகோர்த்த Schneider Electric

அன்பில் மகேஷூக்கு நவம்பர் 4 ஆம் தேதி வரை போலீஸ் காவல்
01:36

அன்பில் மகேஷூக்கு நவம்பர் 4 ஆம் தேதி வரை போலீஸ் காவல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் லேட்டஸ்ட் அப்டேட்
01:55

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் லேட்டஸ்ட் அப்டேட்

தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு
02:26

தங்கம் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

தருமபுரி : கஞ்சா போதையில் தாயை அடித்துக் கொன்ற மகன்!
02:07

தருமபுரி : கஞ்சா போதையில் தாயை அடித்துக் கொன்ற மகன்!

தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்!
02:32

தலைவர் பதவிக்கு ரூ.5 கோடியா? - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன விளக்கம்!

ஜப்பானின் Omron தமிழகத்தில் மெகா முதலீடு - எவ்வளவு வேலைவாய்ப்பு? -  கிடைக்கும் பலன்கள் என்ன?
02:37

ஜப்பானின் Omron தமிழகத்தில் மெகா முதலீடு - எவ்வளவு வேலைவாய்ப்பு? - கிடைக்கும் பலன்கள் என்ன?

சென்னை ஏர்போர்ட் நிர்வாகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் - விரைவில் அறிவிப்பு?!
02:15

சென்னை ஏர்போர்ட் நிர்வாகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் - விரைவில் அறிவிப்பு?!

இந்திய அணியில் ஏன் ஷமிக்கு வாய்ப்பு இல்லை? உலகக் கோப்பை வெல்வது கடினமா?
08:26

இந்திய அணியில் ஏன் ஷமிக்கு வாய்ப்பு இல்லை? உலகக் கோப்பை வெல்வது கடினமா?

வீட்டுக்குள் புகுந்த கும்பல்... பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... ஷாக்கில் உறைந்த பொதுமக்கள்
01:58

வீட்டுக்குள் புகுந்த கும்பல்... பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... ஷாக்கில் உறைந்த பொதுமக்கள்

மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... இன்று முதல் மதுபானம் விலை உயருகிறதா?
02:48

மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... இன்று முதல் மதுபானம் விலை உயருகிறதா?

Trending

  • News
  • Photos
  • Videos
தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

தூக்கத்திலேயே உயிரிழந்த 33 வயது பிரபல நடிகர்! சோகத்தில் திரையுலகம்..

2

'மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்' சர்ச்சையை கிளப்பிய பேச்சுக்கு... அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

3

புல்லட் ரயில் B28: சென்னைக்கும் வருது.. சிறப்பம்சங்கள் என்னென்ன? Explained

4

இதெல்லாம் அடுக்குமா? மாதம்பட்டி ரங்கராஜ் செய்த வேலை! ஒரே நேரத்தில்..இரண்டு இடத்திலா?

5

பிரபல ரவுடி 'குட்டி சாக்கு' படுகொலை... 12 மணிநேரத்தில் 5 பேர் கைது - மதுரை போலீசார் அதிரடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.