City
சென்னையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான பிரம்மாண்ட முதலீடு! 20 மெகாவாட் திறனில் ஏஐ சூப்பர் கிளஸ்டரைத் தொடங்கியுள்ள வல்ட்ர் நிறுவனம், 2029-க்குள் இந்தியாவில் ஒரு ஜிகாவாட் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது!