டெல்லியில் தீபாவளி பண்டிகை காரணமாக காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த மாசுவைக் குறைக்க தண்ணீர் பீரங்கி களமிறக்கப்பட்டு, காற்று மாசுவைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது