பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சென்ற கார் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நடிகர் காயமின்றி தப்பிய நிலையில், அவரது தந்தை ஜாக்கி ஷெராஃப் தெரிவித்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. இதன் பரபரப்பு பின்னணி என்ன? எதற்காக இந்த சம்பவம் அரங்கேறியது?