மூல நோய் வர காரணம் என்ன? சித்த மருத்துவத்தில் இதை சரி செய்வது எப்படி? பாரம்பரிய சித்த, வர்ம மருத்துவர் செந்தில் குமார் கூறுவதை கேட்கலாம்.
'சித்த மருத்துவத்தில் பைல்ஸ், அதாவது மூல நோயை எளிதாக குணப்படுத்தலாம். இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கு பயமே முக்கிய பிரச்சனையாக உள்ளது. மூலத்தை சரி செய்ய நான் பத்தியம் ஏதும் கொடுப்பதில்லை. காலையில் எடுத்துக்கொள்ள, ஒரே வேளைக்கான மருந்து மட்டும்தான் கொடுக்கிறேன்.
15 நாட்கள் நான் கொடுக்கும் மருந்தை உட்கொண்டாலே நல்ல வித்தியாசம் தெரியும். குளிர் பிரதேசங்க்களில் உள்ளவர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு உடல் உஷ்ணம், உணவு ஆகியவை மிக முக்கிய காரணங்களாக இருக்கும். சிலருக்கு உள்ளே பிரச்சனை இருக்கும், சிலருக்கு வெளியே கட்டி இருக்கும். மூலத்தில்