City
காரைக்குடியில் சுகர் பிரச்சனைக் காரணமாக அனுமதிக்கப்பட்ட மூதாட்டியை தனியார் மருத்துவமனை ஒன்று பணம் கட்டாததால் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.