சித்த மருத்துவம் என்பது பண்டைய திராவிடப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் சமநிலையை மையமாகக் கொண்டுள்ளது.
சன் ஸ்க்ரீன் பயன்படுத்தலாமா? வேண்டாமா? தோல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன? பாரம்பரிய சித்த, வர்ம மருத்துவர் செந்தில்குமார் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
"இந்த காலத்தில் பல விதமான தோல் வியாதிகள் வருகின்றன. குறிப்பாக பெண்களிடம் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. உடல் சுத்தம் இல்லாமையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. தலையில் பொடுகு சேர்தல், மலச்சிக்கல் ஆகியவையும் இதற்கான காரணங்களாகும்.
இந்த பிரச்சனைகள் ஆரம்பித்த உடனேயே இவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக இவற்றை சரி செய்யலாம். இவற்றை தாமதிக்கக்கூடாது.
தோல் வியாதிகளை 100%