தோல் நமிச்சல், அரிப்பு, தடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் எளிய முறையில் தீர்வளிக்கிறார் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார்.
'பலருக்கு தோல் சார்ந்த பல பிரச்சனைகள் இருக்கின்றன. இயல்பாக இருக்க முடியாமல் அரிப்பு, எரிச்சல் போன்ற உபாதைகள் பலரை பாடாய் படுத்துகின்றன. சித்த மருத்துவத்தில் அவற்றுக்கான எளிமையான பல மருந்துகள் உள்ளன. குளிக்கும்போது ஒரு பிடி கல் உப்பை தண்ணீரில் போட்டு பின் குளிக்கலாம். ஒரு வாரத்திலேயே நல்ல மாற்றம் தெரியும்.
கல் உப்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. பலர் கல் உப்புக்கு பதிலாக தூள் உப்பு போடுகிறார்கள். ஆனால், அப்படி செய்யக்கூடாது. சிலருக்கு உடலில் பல பாகங்களில் படை படையாய் திட்டுகள் போல தோன்றும். இதற்கு நாங்கள் ஒரு மருந்தை