மாதவிடாய் பிரச்சினையால் கவலைப்படும் பெண்களுக்கு உற்சாகம் தரும் ஆலோசனை. 20 வகையான பழங்கள் கொண்ட சித்த மருந்து குறித்து விவரிக்கிறார் பாரம்பரிய சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார்.
'பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பல பிரச்சனைகள் வருகின்றன. மாதவிடாய் காலத்தில் வலி, இரத்தப்போக்கு என பல பிரச்சனைகளால் பெண்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு சித்த மருத்துவத்தில் பல எளிய வழிகள் உள்ளன. மாதவிடாய் நேரத்தில் வலி அல்லது வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க, மாதவிடாய் வருவதற்கு ஒரு 5 நாட்களுக்கு முன் சூடான ஆகாரங்களை குறைத்துக்கொள்ளலாம்.
இனிப்பு சாப்பிடுவதையும் குறைகலாம். இது அதிக வலி ஏற்படாமல் காக்க உதவும். சிலருக்கு கர்ப்பப்பை வலுவில்லாமல் இருக்கும். கர்ப்பப்பையை சுற்றி கட்டிகள் இருக்கலாம். இதனால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.
இப்படிப்பட்ட