சித்த மருத்துவம் என்பது பண்டைய திராவிடப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, தென்னிந்தியாவின் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் சமநிலையை மையமாகக் கொண்டுள்ளது.
இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு எலும்புகள் ஆரோக்கியமாக இல்லை. இதற்கு காரணம் பெற்றொர்தான் என்கிறார் சித்த, வர்ம மருத்துவர் M.C.செந்தில்குமார். அவர் அளித்துள்ள தகவல்களில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
குழந்தைகள் பிறக்கும்போதே சளி மற்றும் பிற குறைபாடுகளுடன் பிறக்க பெற்றோர்தான் காரணம்.
கரு உருவாகி ஆறு மாதம் கழித்து ஆரோக்கியமான உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியமான காலமாகும்.
எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும் என தெரிந்து சாப்பிட்டால், குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக பிறக்கும்.
இந்த காலத்தில் குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களுடன் பிறக்கின்றன. தாய்க்கு கொடுப்பது