ஜோதிட சாஸ்திரத்தில், சூரியன் ஆன்மா, தன்னம்பிக்கை, தந்தை ஸ்தானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் காரகனாகக் கருதப்படுகிறது; அதேவேளையில், கேது என்பது பற்றின்மை, குழப்பம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நிழல் கிரகமாகும்.
ஆகஸ்ட் 17 அன்று, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்தது. அதே நேரத்தில், அது கேதுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மகம் நட்சத்திரத்தின் வழியாகவும் பயணிக்கிறது. கேது ஏற்கனவே சிம்ம ராசியில் அமைந்திருப்பதால், சிம்ம ராசி மற்றும் மகம் நட்சத்திரத்தில் இவ்விரு கிரகங்களும் இணைவது 'சூரிய-கேது சேர்க்கை'யை உருவாக்குகிறது.
இந்த கிரக அமைப்பின் தாக்கத்தால், ராசிகள், தமிழகம், நாடு, உலகம் என அனைத்து கட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படும்.
தமிழக அரசியலில் எதிர்பாராத முக்கிய மாற்றங்கள் நிகழுமா? இளைஞர்களின் எழுச்சி ஆட்சியில் தாக்கத்தை