விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: கதைச் சுருக்கம்
சமீபத்தில் வெளியான 'கருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 42 வயது சஞ்சய் விஸ்வநாத்திற்கு (சூர்யா), தாய் ராதிகாவின் வற்புறுத்தலால் திருமணத்தின் மீது விருப்பமில்லாமல் வாடகைத் தாய் (Surrogacy) மூலம் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தப் பேரக் குழந்தையை குடும்பத்தினர் மிகுந்த அன்போடு வளர்த்து வருகின்றனர்.
திடீரென அக்குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, உயிரைக் காப்பாற்ற எலும்பு மஜ்ஜை சிகிச்சை (Bone Marrow Transplant) செய்ய வேண்டும் எனவும், அதற்கு குழந்தையின் பெற்ற தாயின் எலும்பு மஜ்ஜையே தேவை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேறு வழியின்றி வெளிநாடு செல்லும் சூர்யா, தன்