வெளியூர் சென்று வீடு திரும்பி கதவை திறந்ததும் நம்மை தாக்கும் சாத்தான்கள். அவற்றை விரட்டியடிக்க சித்த வர்ம மருத்துவர் செந்தில்குமார் சிறந்த ஆலோசனை. பலர் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வீட்டிற்கு வந்தபின்னர், சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற பல வித அசவுகரியங்களை சந்திக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன?
‘நானே இதை பற்றி சொல்ல வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். பலர் குடும்பத்தோடு வெளி ஊர் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் பல வித உடல் பிரச்சனைகள் வருவதுண்டு. இதற்கான காரணம் மிக எளியதுதான். இதற்கான முக்கிய காரணம் தண்ணீர்தான். ஊரிலிருந்து வீடு திரும்பிய பின்னர், ஒரு 30 விநாடிகளுக்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
இந்த வழியில், குழாய்களில் 5-6 நாட்களாக தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படும். அதை நாம்