• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Puducherry

Puducherry

புதுவை சுதந்திர தின கலைவிழா.. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 அட்மிஷன்!

புதுவை சுதந்திர தின கலைவிழா.. தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 14 அட்மிஷன்!

ஆகஸ்ட் 15 முதல் 17 வரை 3 நாட்கள் நடைபெறும் கலைவிழா. புதுவையின் 5 முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு. 2026-27 கல்வியாண்டு PG படிப்புகளுக்கான இறுதிக்கட்டக் கலந்தாய்வு.

Aug 12, 2026, 04:29 PM
ராஜராஜ சோழன் கெட்டப்பில் அமைச்சர் நமச்சிவாயம்: புதுவையில் போஸ்டர் மோதலால் பரபரப்பு!

ராஜராஜ சோழன் கெட்டப்பில் அமைச்சர் நமச்சிவாயம்: புதுவையில் போஸ்டர் மோதலால் பரபரப்பு!

செப்டம்பர் 8-ல் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டுத் தீவிரமாகும் போஸ்டர் கலாச்சாரம். முதல்வர் ரங்கசாமிக்குப் போட்டியாக ஆதரவாளர்கள் அமைக்கும் விசித்திர பேனர்கள். ராஜராஜ சோழன் தோற்றத்தில் நமச்சிவாயம் போஸ்டர் நகரில் பேசுபொருளானது.

Aug 12, 2026, 04:26 PM
புதுச்சேரியில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி: கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

புதுச்சேரியில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி: கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே ஆகஸ்ட் 12 காலை தீர்த்தவாரி நடைபெற்றது. மணக்குல விநாயகர், வேதபுரீஸ்வரர், சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் இருந்து சுவாமிகள் வருகை. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்.

Aug 12, 2026, 04:10 PM
புதுவை எல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. வெறிச்செயல்

புதுவை எல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்: வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை.. வெறிச்செயல்

புதுவை எல்லையில் பட்டப்பகலில் கொலை மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வயல்வெளியில் இளைஞர் சுற்றிவளைப்பு ஆயுதங்களால் தாக்கி கொலை இரு மாநில போலீசார் விசாரணை முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் நண்பர் ராஜாவிடம் போலீசார் விசாரணை

Aug 11, 2026, 07:01 PM
புதுவை மக்களுக்கு சூப்பர் குட்நியூஸ்! இனி ஆன்லைனில் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறலாம்

புதுவை மக்களுக்கு சூப்பர் குட்நியூஸ்! இனி ஆன்லைனில் வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெறலாம்

வருவாய்த்துறை சேவைகள் இனி ஆன்லைனில் குடியிருப்பு, வருமானம், சமூகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கும் வசதி விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் அப்டேட்

Aug 11, 2026, 06:58 PM
புதுவையில் பரபரப்பு! 4 இடங்களில் சாலை மறியல்... 500+ பேர் கைது!

புதுவையில் பரபரப்பு! 4 இடங்களில் சாலை மறியல்... 500+ பேர் கைது!

புதுச்சேரியில் 4 இடங்களில் மறியல் 500-க்கும் மேற்பட்டோர் கைது புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 கோரிக்கை விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கை 8 மணி நேர வேலை நேரத்தை உறுதி செய்ய வலியுறுத்தல்

Aug 11, 2026, 06:54 PM
புதுவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை!

புதுவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை!

ஆகஸ்ட் 12க்குள் முக்கிய கோப்புகளை சமர்ப்பிக்க உத்தரவு கிழக்கு கடற்கரைச் சாலை பணிகளை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல் காரைக்கால் சாலைப் பணிக்கு ரூ.57 கோடி 130 புதிய பேருந்து நிறுத்தங்கள் நுழைவு வாயில்கள் அழகுபடுத்தும் திட்டம் கதிர்காமம் கலைக்கல்லூரி பணிகள் குறித்து ஆலோசனை

Aug 11, 2026, 06:50 PM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

2

சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

4

செவ்வாய் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!

5

Travel பிரியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.400ல் 5 இடத்தை சுற்றி பார்க்கலாம்..யூஸ் பண்ணிக்கோங்க..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.