• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Explainer

Explainer

Explained : 5 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட நேபாள வெள்ளம்! பாதிப்பை தவிர்க்காதது ஏன்?

Explained : 5 மாதங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட நேபாள வெள்ளம்! பாதிப்பை தவிர்க்காதது ஏன்?

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. இதையடுத்து, இந்த வெள்ளம் குறித்து 5 மாதங்களுக்கு முன்னரே வார்னிங் கொடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

Aug 30, 2026, 07:24 PM
Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?

Explained : நிலாவில் நீங்களும் நிலம் வாங்கலாம்... எப்படி? எவ்வளவு?

தனது வருங்கால மனைவிக்கு திருமண பரிசாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார் நாமக்கல் பொறியில் பட்டதாரி ஒருவர். இதேபோல் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளிக்கலாம். அதை எப்படி வாங்குவது...? எவ்வளவு செலவாகும்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Aug 30, 2026, 12:08 PM
Explained: தமிழ்நாட்டுக்கு இப்போது புதிய விமான நிலையம் தேவையில்லை... வெளியான ஆய்வறிக்கை

Explained: தமிழ்நாட்டுக்கு இப்போது புதிய விமான நிலையம் தேவையில்லை... வெளியான ஆய்வறிக்கை

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்தான நிலையில், தமிழ்நாட்டிற்கு உடனடியாக இன்னொரு புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான தேவையே இப்போது எழவில்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த முழு விவரங்கள் இங்கு காணலாம்.

Aug 30, 2026, 12:07 AM
Explained : 'Valmiki Scam' என்றால் என்ன? அமைச்சர் நாகேந்திரா பதவி விலகல்! அதுவும் 2வது முறை ராஜிநாமா..

Explained : 'Valmiki Scam' என்றால் என்ன? அமைச்சர் நாகேந்திரா பதவி விலகல்! அதுவும் 2வது முறை ராஜிநாமா..

கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தில், முறைகேடு நடந்ததாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் பி.நாகேந்திரா தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 28, 2026, 10:49 PM
Explained: சேவாக், டிராவிட் மகன்களுக்கு சான்ஸ்... வைபவ் சூர்யவன்ஷி ஒதுக்கப்பட்டது ஏன்?

Explained: சேவாக், டிராவிட் மகன்களுக்கு சான்ஸ்... வைபவ் சூர்யவன்ஷி ஒதுக்கப்பட்டது ஏன்?

ஆஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான தொடர்களில் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்யாதது ஏன்? இதன் பின்னணியில் உள்ள முக்கிய விதி என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Aug 28, 2026, 03:07 PM
Explained | இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது ஏன்? நம்மை நெருங்கும் பேராபத்து!

Explained | இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது ஏன்? நம்மை நெருங்கும் பேராபத்து!

இமயமலையில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைவு (Glacier Burst) காரணமாக போதே கோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் திமோரே பஜார் உள்ளிட்ட பகுதிகளை அடித்துச் சென்றுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதால் காணாமல் போனவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இச்சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Aug 27, 2026, 05:18 PM
Explainer: நேபாள வெள்ளம்... 260 ஆண்டு பழமையான இமயமலை வர்த்தகப் பாதை கடும் சேதம்!

Explainer: நேபாள வெள்ளம்... 260 ஆண்டு பழமையான இமயமலை வர்த்தகப் பாதை கடும் சேதம்!

Nepal Floods: புதன்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, சமீப காலங்களில் அந்நாடு சந்தித்த மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாக அமைந்தது. இமயமலைப் பகுதி வழித்தடம், குறிப்பாக ராசுவாகதி (Rasuwagadhi) பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

Aug 27, 2026, 03:40 PM
Explained: நேபாளத்தில் திடீர் வெள்ளத்துக்கு என்ன காரணம்? சீனா சதியா? இந்தியாவுக்கு எச்சரிக்கை

Explained: நேபாளத்தில் திடீர் வெள்ளத்துக்கு என்ன காரணம்? சீனா சதியா? இந்தியாவுக்கு எச்சரிக்கை

நேபாளத்தின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக மழை இல்லாத நிலையில் ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெள்ளத்தின் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என்பதால் பீகாரின் எல்லையோர மாவட்டங்கள் கண்காணிப்பில் உள்ளன.

Aug 27, 2026, 05:18 PM
Explainer : ‘டாக்சிக்’ ஏன் ஒர்க்-அவுட் ஆகவில்லை? யாஷ், கீது மோகன்தாஸ் படத்தில் மிஸ் ஆன 8 விஷயங்கள்!

Explainer : ‘டாக்சிக்’ ஏன் ஒர்க்-அவுட் ஆகவில்லை? யாஷ், கீது மோகன்தாஸ் படத்தில் மிஸ் ஆன 8 விஷயங்கள்!

Toxic Film Mistakes : யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த டாக்சிக். இந்த படம் ரிலீஸாகி எதிர்பாராத வகையில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Aug 27, 2026, 10:41 AM
Explained : இன்று முதல் ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்... விதிகள் முதல் ஸ்டார் வீரர்கள் வரை

Explained : இன்று முதல் ஐரோப்பிய T20 பிரீமியர் லீக்... விதிகள் முதல் ஸ்டார் வீரர்கள் வரை

European T20 Premier League 2026: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்குகிறது. ரவிசந்திரன் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரும் விளையாடும் தொடர் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

Aug 26, 2026, 03:22 PM
Explained: பரந்தூரில் 1700 ஏக்கர் நிலம் என்னாகும்? 2வது ஏர்போர்ட் எங்கு அமையும்? CM விஜய்யின் பிளான்!

Explained: பரந்தூரில் 1700 ஏக்கர் நிலம் என்னாகும்? 2வது ஏர்போர்ட் எங்கு அமையும்? CM விஜய்யின் பிளான்!

Parandur Airport Explained: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்குத் திரும்பக் கிடைக்குமா? அல்லது அரசின் மாற்றுத் திட்டம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Aug 25, 2026, 06:03 PM
Explainer: குடும்பத்தை மொத்தமாய் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்... 3 நாள் சீரியல் இண்டர்வல் என்றால் என்ன தெரியுமா?

Explainer: குடும்பத்தை மொத்தமாய் தாக்கும் H1N1 பன்றிக்காய்ச்சல்... 3 நாள் சீரியல் இண்டர்வல் என்றால் என்ன தெரியுமா?

Delhi H1N1 Surge: இந்த ஆண்டு டெல்லியில் 2,300-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூயன்ஸா-ஏ பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லி-என்சிஆர் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆலோசனை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Aug 25, 2026, 04:31 PM
Explained: பரந்தூருக்கு நோ!  2வது ஏர்போர்ட் கிடைக்க 10 வருஷம் ஆகும்.. தமிழ்நாடு வளர்ச்சிக்கு அடி!

Explained: பரந்தூருக்கு நோ! 2வது ஏர்போர்ட் கிடைக்க 10 வருஷம் ஆகும்.. தமிழ்நாடு வளர்ச்சிக்கு அடி!

Parandhur Airport Explained: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதோடு, மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஏற்படும் பாதகம் குறித்து பார்ப்போம்.

Aug 24, 2026, 03:58 PM
Explainer | ஈரான்-அமெரிக்கா போர்: இனி ஏவுகணை மட்டுமல்ல.. எண்ணெய்தான் மிகப்பெரிய ஆயுதம்!

Explainer | ஈரான்-அமெரிக்கா போர்: இனி ஏவுகணை மட்டுமல்ல.. எண்ணெய்தான் மிகப்பெரிய ஆயுதம்!

Oil Economy Explainer: ஈரான்-அமெரிக்கா மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. எண்ணெய் விநியோகம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகியவை போரின் முக்கிய அழுத்த கருவிகளாக மாறியுள்ளன. இதற்கிடையே, பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 25, 2026, 04:28 PM
Postpartum Psychosis: தாய்மார்களை அச்சுறுத்தும் மனநோய்! குழந்தைகளை கொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Postpartum Psychosis: தாய்மார்களை அச்சுறுத்தும் மனநோய்! குழந்தைகளை கொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

Postpartum Psychosis: அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், தன் கையால் மூன்று குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக வாதிடும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு postpartum psychosis இருப்பதாக வாதிடுகின்றனர். அதற்கு அர்த்தம் என்ன? இதோ முழு விவரம்!

Aug 24, 2026, 07:28 AM
Explainer: 8வது ஊதியக் குழு: ரூ.72,000 குறைந்தபட்ச ஊதியம்.... அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்

Explainer: 8வது ஊதியக் குழு: ரூ.72,000 குறைந்தபட்ச ஊதியம்.... அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்

8th Pay Commission Latest Update: அரசு ஊழியர்களின் ஊதியத்தை பரந்த பொருளாதார வளர்ச்சியுடன் சீராக வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 5-வது ஊதியக் குழுவின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பரிந்துரை உருவாக்கப்பட்டுள்ளது.

Aug 23, 2026, 08:35 AM
Explainer: எல் நினோவால் ஏற்பட்ட கடந்த கால பேரழிவுகள்.. 2026ல் எப்படி இருக்கும்?

Explainer: எல் நினோவால் ஏற்பட்ட கடந்த கால பேரழிவுகள்.. 2026ல் எப்படி இருக்கும்?

2026-27ல் வலுவான எல் நினோ உருவானால், உலகளவில் வானிலை, விவசாயம், நீர்வளம் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படலாம்; ஆனால் இந்தியாவின் பருவமழை பாதிப்பை இப்போதே உறுதியாகக் கூற முடியாது.

Aug 22, 2026, 01:28 PM
Explained: ஒரே நேரத்தில் 130 குண்டு.. மரண பயத்தை காட்டிய 'எம்டன்’ - போரில் சென்னை மீண்டது எப்படி?

Explained: ஒரே நேரத்தில் 130 குண்டு.. மரண பயத்தை காட்டிய 'எம்டன்’ - போரில் சென்னை மீண்டது எப்படி?

Madras Day Explained: சென்னை மாநகரம் தனது 387வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இந்த நாளில் சென்னை மாநகரம் முதல் உலகப் போரை கூட நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து பலருக்கு அறியப்படாத விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 22, 2026, 12:09 PM
Explainer: இந்தியா WTC இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? வங்கதேச வெற்றியால் என்ன பாதிப்பு?

Explainer: இந்தியா WTC இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதா? வங்கதேச வெற்றியால் என்ன பாதிப்பு?

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில், இந்த வெற்றி இந்தியாவுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பை எப்படி பாதித்துள்ளது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Aug 21, 2026, 04:29 PM
TNHB Explained: வெறும் ரூ.3 லட்சத்தில் சொந்த வீடு! வீட்டு வசதி வாரியத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

TNHB Explained: வெறும் ரூ.3 லட்சத்தில் சொந்த வீடு! வீட்டு வசதி வாரியத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

TNHB Explained: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெற இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 21, 2026, 04:38 PM
அமெரிக்காவுக்கு அடங்குமா ஈரான்? பொருளாதார தடைகளுக்கு மத்தியில் சீனா சொன்ன பதில் என்ன?

அமெரிக்காவுக்கு அடங்குமா ஈரான்? பொருளாதார தடைகளுக்கு மத்தியில் சீனா சொன்ன பதில் என்ன?

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா அதிகரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான ஈரானின் உறவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் தொடர்பான பதற்றம், சவுதி அரேபியாவில் ஹூதி தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ராணுவப் படைகளை குறைப்பது தொடர்பான பரிசீலனை ஆகியவை மத்திய கிழக்கு நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

Aug 25, 2026, 04:28 PM
Explained | சர்க்கரை விலை உயர்வும் E20 எத்தனாலும்... உண்மையில் தொடர்பு என்ன?

Explained | சர்க்கரை விலை உயர்வும் E20 எத்தனாலும்... உண்மையில் தொடர்பு என்ன?

இந்தியாவில் எத்தனால் தயாரிப்பிற்கு அதிகளவு கரும்புச் சாறு திருப்பப்படுவதால், சர்க்கரை உற்பத்தி குறைந்து அதன் சில்லறை விலை கிலோவிற்கு ₹60 முதல் ₹65 வரை உயர்ந்துள்ளது. கையிருப்பு குறைந்துவரும் நிலையில், வரவிருக்கும் பண்டிகைக் கால தேவையைச் சமாளிக்க சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கச்சா சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

Aug 21, 2026, 04:33 PM
  • Previous
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

2

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

3

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

4

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

5

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.