• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Explainer

Explainer

Explained: உண்மையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதா? 1989ல் சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

Explained: உண்மையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதா? 1989ல் சட்டமன்றத்தில் நடந்தது என்ன?

Explained Jayalalitha 1989 Incident: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டார். 1989ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து அவர் பேசியிருந்தார். எனவே, உண்மையில் 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

Sep 7, 2026, 08:11 PM
Explained: சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன? இது ஏன் இன்னும் திமுகவை துரத்துகிறது?

Explained: சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன? இது ஏன் இன்னும் திமுகவை துரத்துகிறது?

Sarkaria Commission Explained: திமுக மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைத்த போது முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியிருந்தார். அந்த வகையில், சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன?, ஏன் அது இன்னும் திமுகவை துரத்துகிறது? என்பதையும் இங்கு விரிவாக காணலாம்.

Sep 7, 2026, 05:15 PM
Explainer | டெல்லி ஏன் ‘மரணங்களின் தலைநகரமாக’ மாறுகிறது? தொடரும் கட்டிட விபத்துகளின் பின்னணி என்ன?

Explainer | டெல்லி ஏன் ‘மரணங்களின் தலைநகரமாக’ மாறுகிறது? தொடரும் கட்டிட விபத்துகளின் பின்னணி என்ன?

Why Buildings Collapsing in Delhi? Reasons Explained: டெல்லியில் தொடர்ச்சியாக நடைபெறும் கட்டிட இடிபாடு சம்பவங்கள் நகர்ப்புற பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளன. சத்ய நிகேதன் விபத்தைத் தொடர்ந்து, பழைய கட்டிடங்கள், சட்டவிரோத கட்டுமானங்கள், தரமற்ற பொருட்கள் மற்றும் முறையான பாதுகாப்பு ஆய்வு இல்லாதது போன்ற காரணங்கள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.

Sep 7, 2026, 01:51 PM
கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுவது ஏன்? எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்? டெல்லி கட்டிட விபத்து Explained

கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுவது ஏன்? எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்? டெல்லி கட்டிட விபத்து Explained

ஒரு கட்டிடத்தின் வயது மட்டுமே அதன் பாதுகாப்பை தீர்மானிக்காது. தரமற்ற கட்டுமானப் பொருட்கள், அதிகப்படியான சுமை, தவறான புதுப்பிப்பு பணிகள், கட்டமைப்பு பலவீனம் மற்றும் பராமரிப்பு இல்லாமை ஆகியவை கட்டிட இடிபாட்டுக்கு முக்கிய காரணங்களாக அமையலாம்.

Sep 7, 2026, 12:54 PM
Explained : பரந்தூர் டூ புதிய ஏர்போர்ட் வரை... தமிழ்நாடு அரசு தேர்வு செய்த 2 இடங்கள் - ஏன்?

Explained : பரந்தூர் டூ புதிய ஏர்போர்ட் வரை... தமிழ்நாடு அரசு தேர்வு செய்த 2 இடங்கள் - ஏன்?

சென்னையில் அடுத்து விமான நிலையம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆய்வுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Sep 7, 2026, 08:14 AM
Explainer: பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனா, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளைக் கையாள தயாராகும் இந்தியா

Explainer: பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனா, ரஷ்யா, அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளைக் கையாள தயாராகும் இந்தியா

BRICS 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் பிரதிநிதித்துவம் இருக்கப்போகும் நிலையில், இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Sep 6, 2026, 03:42 PM
Explained : CJP போராட்டக்காரரின் தலையை உடைத்தது பெருமையா? கைது செய்யப்பட்ட இன்ஃப்ளுவன்சர்..

Explained : CJP போராட்டக்காரரின் தலையை உடைத்தது பெருமையா? கைது செய்யப்பட்ட இன்ஃப்ளுவன்சர்..

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்வுதான், இளைஞர்களின் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவியின் மண்டையை உடைத்ததற்காக இந்துத்துவ அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sep 5, 2026, 06:09 PM
Explained: தமிழகத்திற்கு ஏன் புதிய தலைமைச் செயலகம் வரவில்லை...? MGR முதல் விஜய் வரை - வரலாறு இதோ

Explained: தமிழகத்திற்கு ஏன் புதிய தலைமைச் செயலகம் வரவில்லை...? MGR முதல் விஜய் வரை - வரலாறு இதோ

தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இட நெருக்கடி அதிகம் இருக்கும் சூழலில், சுமார் 40 ஆண்டுகளாக புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான தேவையும் அதிகம் உள்ளது. அந்த வகையில், எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரையிலான புதிய தலைமைச் செயலகம் குறித்த அறிவிப்புகளையும், திட்டங்களையும் இதுகுறித்து விரிவாக காணலாம்.

Sep 5, 2026, 03:01 PM
Explained: கடனை திருப்பித் தர முடியாமல் தினரும் விவசாயிகள்.. மோசமான நிலையில் தமிழ்நாடு!

Explained: கடனை திருப்பித் தர முடியாமல் தினரும் விவசாயிகள்.. மோசமான நிலையில் தமிழ்நாடு!

Farmers Loan Explained: இந்தியாவிலோ தமிழ்நாடு தான் அதிக அளவிலான விவசாய கடன்களை கொண்டிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. ரூ.3,44,996.64 கோடியுடன் முதலிடத்தில் விவசாய கடன்களை தமிழ்நாடு கொண்டுள்ளதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sep 5, 2026, 01:28 PM
Explained : வறட்சியை வாரி வழங்கும் El nino! 2027ல் என்னவாகும்? நிபுணர்கள் கணிப்பு..

Explained : வறட்சியை வாரி வழங்கும் El nino! 2027ல் என்னவாகும்? நிபுணர்கள் கணிப்பு..

வரும் 2027ஆம் ஆண்டில், எல் நினோவின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என்றும், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம், இதோ.

Sep 4, 2026, 05:39 PM
சேப்பாக்கத்தில் பைனல்... இலவச அனுமதி... கிழக்கு vs தெற்கு - துலீப் டிராபி வரலாறும் பின்னணியும்... Explained

சேப்பாக்கத்தில் பைனல்... இலவச அனுமதி... கிழக்கு vs தெற்கு - துலீப் டிராபி வரலாறும் பின்னணியும்... Explained

Duleep Trophy : துலீப் டிராபி 2026-27 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்றுககிழமை (செப். 6) அன்று தொடங்குகிறது. இப்போட்டியை 5 நாட்களும் இலவசமாக காணலாம். துலீப் டிராபி தொடர் குறித்து முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

Sep 5, 2026, 11:26 AM
ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? ஆய்வு கூட்டத்தில் நடந்தது என்ன? Explained

ரோகித் சர்மா ஓய்வு பெறுகிறாரா? ஆய்வு கூட்டத்தில் நடந்தது என்ன? Explained

BCCI ஆய்வுக் கூட்டத்தில் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவரது உடற்தகுதி மற்றும் ஃபார்மைப் பொறுத்தே 2027 உலகக்கோப்பைக்கான தேர்வு அமையும் என BCCI தெளிவுபடுத்தியுள்ளது.

Sep 3, 2026, 08:16 PM
Explained : ‘தங்கம் வாங்காதீங்க..வெளிநாடு போகாதங்க’ பிரதமர் மோடி இப்படி கூறியது ஏன்?

Explained : ‘தங்கம் வாங்காதீங்க..வெளிநாடு போகாதங்க’ பிரதமர் மோடி இப்படி கூறியது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி, சில நாட்களுக்கு முன்னர் நாட்டு மக்களை தங்கம் வாங்க வேண்டாம் என்றும், வெளிநாட்டிற்கு குடிபெயற வேண்டாம் என்று கூறியது ஏன் என்பது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 3, 2026, 05:44 PM
Explainer: MLA, MP ஆவதை விட ஊராட்சித் தலைவர் ஆவது கஷ்டமா? பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்!

Explainer: MLA, MP ஆவதை விட ஊராட்சித் தலைவர் ஆவது கஷ்டமா? பின்னணியில் இருக்கும் அதிரடி காரணங்கள்!

Panchayat Head: நமது நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ ஆவதைவிட பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவது கடினமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்க வினோதமாக இருக்கலாம், ஆனால், இது உண்மை.

Sep 6, 2026, 03:44 PM
Explained: சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் தவெக எம்எல் சத்தியபாமா.. உருட்டா? உண்மையா?

Explained: சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் தவெக எம்எல் சத்தியபாமா.. உருட்டா? உண்மையா?

TN Assembly Speaker Explained: தமிழக சட்டப்பேரவையில் நேற்று தவெகவைச் சேர்ந்த சத்தியபாமா மாற்று பேரவைத் தலைவராக அவையை வழிநடத்தியது கவனப் பெற்றது. இதனால், சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் சத்தியபாமா என சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் பரவி வருகிறது. ஆனால், 73 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் பெண்கள் பேரவையை வழிநடத்தி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

Sep 3, 2026, 05:49 PM
Explainer: பேரிடர் காலங்களில்... போன், டிவி எதுவும் இல்லாத அந்த காலத்தில் 'அலர்ட்' செய்தி எப்படி பரவியது?

Explainer: பேரிடர் காலங்களில்... போன், டிவி எதுவும் இல்லாத அந்த காலத்தில் 'அலர்ட்' செய்தி எப்படி பரவியது?

Natural Calamities: தொலைபேசி, வானொலி மற்றும் செயற்கைக்கோள் போன்ற தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, மலைகளில் ஏற்படும் பேரிடர் குறித்த செய்திகள் எவ்வாறு கீழே உள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் குடியிருப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டன?

Sep 2, 2026, 05:20 PM
Explainer: நேபாள பேரிடருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்த அறிகுறி, பனிப்பாறை ஆய்வாளர் பகீர் ரிப்போர்ட்

Explainer: நேபாள பேரிடருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்த அறிகுறி, பனிப்பாறை ஆய்வாளர் பகீர் ரிப்போர்ட்

Nepal Flood: நேபாள பேரழிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு நிலத்தின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததாக பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பைச் சேர்ந்த பனிப்பாறை ஆய்வாளர் டாக்டர் ஹமிஷ் பிரிட்சார் கூறியுள்ளார்.

Sep 1, 2026, 04:10 PM
Explained: Phonepe-ல் புதிய வசதி.. இன்டர்நெட் இல்லாமல் இனி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

Explained: Phonepe-ல் புதிய வசதி.. இன்டர்நெட் இல்லாமல் இனி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

Phonepe 123 Pay Explained: போன்பே யுபிஐ 123பே என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இணையவசதி இல்லாமல் போன்பேயில் இருந்து பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதுகுறித்து எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம்.

Sep 1, 2026, 03:07 PM
Explained : தாரகை கத்பர்ட்டிற்கு புதிய பொறுப்பு! பேரவையில் இருக்கை மாறியதற்கு இதுதான் காரணம்..

Explained : தாரகை கத்பர்ட்டிற்கு புதிய பொறுப்பு! பேரவையில் இருக்கை மாறியதற்கு இதுதான் காரணம்..

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், தன்னுடைய இருக்கையில் இருந்து மாறி, எதிர்கட்சியான அதிமுக-பாமக உறுப்பினர்களின் அருகே அமர்ந்திருப்பது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த இருக்கை மாற்றத்திற்கு பின் இருக்கும் காரணம் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 1, 2026, 01:31 PM
Explained: தாய்மாமன் திட்டம்.. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தங்க மோதிரமா? முழு விவரம்

Explained: தாய்மாமன் திட்டம்.. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தங்க மோதிரமா? முழு விவரம்

Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் திட்டம் மூலம் பயனடைய தகுதியானவர்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Sep 1, 2026, 01:13 PM
 Explained: தீவிர உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவர் ரிப்போர்ட்!

Explained: தீவிர உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவர் ரிப்போர்ட்!

Explained: உடற்பயிற்சி செய்யும்போதே பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். ஏன் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுகிறது? எப்படி உடற்பயிற்சி செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 31, 2026, 08:23 PM
Explained: நேபாள வெள்ளம் - வைரல் வீடு மட்டும் எப்படி தப்பித்தது? அறிவியல் ரகசியம் இதோ

Explained: நேபாள வெள்ளம் - வைரல் வீடு மட்டும் எப்படி தப்பித்தது? அறிவியல் ரகசியம் இதோ

நேபாளப் பெருவெள்ளத்தில் கிராமமே ஒட்டுமொத்தமாக அழிந்தது. அதில் சுற்றிலும் அனைத்து கட்டடங்களும் இடிந்த நிலையில், ஒரே ஒரு பச்சை நிற வீடு மட்டும் சிங்கிளாக அப்படியே திடமாக நின்றது. வெள்ளத்தில் இருந்து அந்த ஒரு வீடு மட்டும் தப்பியது எப்படி? அதன் கட்டடப் பொறியியல் மற்றும் புவியியல் காரணங்களின் பின்னணி இதோ

Aug 31, 2026, 03:57 PM
  • Previous
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

2

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

3

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

4

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

5

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.