• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Explainer

Explainer

Explained | 2026 பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு எதைச் சாதித்தது மற்றும் எஞ்சியுள்ள சவால்கள் என்ன?

Explained | 2026 பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு எதைச் சாதித்தது மற்றும் எஞ்சியுள்ள சவால்கள் என்ன?

BRICS 2026 உச்சி மாநாட்டில் இந்தியா தனது தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தியது. புதுதில்லி பிரகடனம், பஹல்காம் தாக்குதலுக்கான கண்டனம், மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு, BRICS Pay திட்டம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் மாநாட்டின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

Sep 15, 2026, 05:09 PM
Explainer: மனிதனை மிஞ்சும் AI சூப்பர் இன்டெலிஜென்ஸ்! உலகிற்கு ஆபத்தா? எச்சரிக்கும் நிபுணர்கள்

Explainer: மனிதனை மிஞ்சும் AI சூப்பர் இன்டெலிஜென்ஸ்! உலகிற்கு ஆபத்தா? எச்சரிக்கும் நிபுணர்கள்

மனிதர்களின் அறிவுத்திறனை மிஞ்சக்கூடிய Artificial Superintelligence குறித்த விவாதம் உலகளவில் தீவிரமடைந்துள்ளது. தன்னைத் தானே மேம்படுத்தும் AI அமைப்புகள், மனிதர்களின் கண்காணிப்பை மீறிச் செயல்படும் தன்னாட்சி முகவர்கள் மற்றும் உயிரியல், சைபர், பொருளாதார அபாயங்கள் நிபுணர்களின் கவலையை அதிகரித்துள்ளன.

Sep 15, 2026, 04:09 PM
21 மாநிலங்கள்.. 2029 இலக்கு! அமித் ஷாவின் UCC திட்டம் நிறைவேறுமா? -Explainer

21 மாநிலங்கள்.. 2029 இலக்கு! அமித் ஷாவின் UCC திட்டம் நிறைவேறுமா? -Explainer

பொது சிவில் சட்டத்தை 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 21 NDA ஆளும் மாநிலங்களில் அமல்படுத்துவது பாஜகவின் முக்கிய அரசியல் இலக்காக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமாக இருக்கலாம். TDP, JDU மற்றும் LJP (ராம்விலாஸ்) ஆகியவை UCCயை நேரடியாக எதிர்க்கவில்லை என்றாலும், சட்டத்தின் வரைவு, பல்வேறு சமூகங்களுடனான ஆலோசனை, பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சிறப்புப் பாதுகாப்புகள் குறித்து தெளிவு தேவை என்று கூறுகின்றன. இதனால் UCC அமலாக்கம் என்பது சட்டம் இயற்றுவது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சமூக கருத்தொற்றுமையை உருவாக்கும் சவாலாகவும் மாறியுள்ளது.

Sep 15, 2026, 03:11 PM
Explained: திமுகவுக்கு  தொடர்ந்து தலைவலியை தரும் ஆ.ராசா... 2021ல் நடந்த சம்பவம்!

Explained: திமுகவுக்கு தொடர்ந்து தலைவலியை தரும் ஆ.ராசா... 2021ல் நடந்த சம்பவம்!

A Raja Controversy Explained: திமுக எம்பி ஆ.ராசா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலும், தனிபட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறார். இந்தநிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு, பூதாகரமாக வெடித்தது மட்டுமில்லாமல், அது தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது.

Sep 14, 2026, 04:35 PM
Explained: பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு தடையா...? ஈரோட்டில் நடந்தது என்ன?

Explained: பெரியார் பிறந்தநாள் பேரணிக்கு தடையா...? ஈரோட்டில் நடந்தது என்ன?

திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் பேரணிக்கு தவெக அரசு தடைவிதித்தாக தகவல்கள் பரவிய நிலையில், ஈரோட்டில் நடந்தது என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Sep 14, 2026, 03:52 PM
மீண்டும் சர்ச்சை.. IND vs PAK! நக்வியிடம் இருந்து கோப்பை வாங்க மறுப்பது ஏன்? பின்னணி என்ன?

மீண்டும் சர்ச்சை.. IND vs PAK! நக்வியிடம் இருந்து கோப்பை வாங்க மறுப்பது ஏன்? பின்னணி என்ன?

2025 ஆடவர் ஆசிய கோப்பையை தொடர்ந்து, 2026 மகளிர் ஆசிய கோப்பையிலும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை பெறாதது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Sep 14, 2026, 07:37 AM
பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?

பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அம்பாசமுத்திரம், கரூர் போன்ற இடங்களில் மக்கள் வீதிக்கு இறங்கியதையும் பார்த்தோம்.

Sep 14, 2026, 02:59 PM
Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

Explainer: BRICS New Delhi Declaration என்றால் என்ன? உலக பொருளாதாரத்தில் என்ன தாக்கம்?

New Delhi Declaration 2026 மூலம் உலக பொருளாதார அமைப்புகளில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் BRICS நாடுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.

Sep 13, 2026, 05:25 PM
செப்டம்பர் 15 முதல் புதிய நடைமுறை: கடன் வாங்குவோருக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! Explained

செப்டம்பர் 15 முதல் புதிய நடைமுறை: கடன் வாங்குவோருக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! Explained

சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்குவோருக்கான விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 12, 2026, 11:00 AM
Explainer: சீன அதிபரின் இந்திய வருகை.... BRICS உச்சிமாநாட்டையும் தாண்டி 4 காரணங்கள்

Explainer: சீன அதிபரின் இந்திய வருகை.... BRICS உச்சிமாநாட்டையும் தாண்டி 4 காரணங்கள்

Xi Jinping India Visit: சீன அதிபர் டெல்லி மாநாட்டில் பங்கேற்க ஏன் முடிவு செய்தார் என்பது குறித்து குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்படுகிறது. சீன அதிபர் இந்தியா வருவதற்கு பின்னால் பல உலகளாவிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Sep 11, 2026, 05:20 PM
Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே, தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தது. இந்தச் சூழலில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்த அதிமுகவும் தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளது.

Sep 10, 2026, 09:06 PM
Explained : அச்சுறுத்தும் 80s ட்ரெண்ட்..பல லிட்டர் தண்ணீர் காலி! 10 வருடத்தில் என்ன ஆகுமோ?

Explained : அச்சுறுத்தும் 80s ட்ரெண்ட்..பல லிட்டர் தண்ணீர் காலி! 10 வருடத்தில் என்ன ஆகுமோ?

இன்ஸ்டாகிராமில் 80ஸ் ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு, இதன் மூலம் பல பேர் தங்கள் புகைப்படங்களை கிரியேட் செய்து வருகின்றனர்.

Sep 10, 2026, 05:43 PM
Explainer: ரயில்வே ஊழியர்களுக்கு இந்த முறை அதிக போனஸ்? ₹46,184 வரை உயருமா? கணக்கீடு என்ன?

Explainer: ரயில்வே ஊழியர்களுக்கு இந்த முறை அதிக போனஸ்? ₹46,184 வரை உயருமா? கணக்கீடு என்ன?

Railway Employees Bonus: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு செப்டம்பர் 8, 2026 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் IRTSA உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் (PLB) கணக்கீட்டுக்கான ஊதிய வரம்பை உயர்த்தும் கோரிக்கையை முன்வைத்தது.

Sep 10, 2026, 01:35 PM
Explainer : ஈஃபில் டவரில் பூஜை! அனுமதிக்கப்படாத பெண்கள்..என்ன நடந்தது?

Explainer : ஈஃபில் டவரில் பூஜை! அனுமதிக்கப்படாத பெண்கள்..என்ன நடந்தது?

பிரான்சின் உலகப்புகழ்பெற்ற கோபுரமாக திகழும் ஈஃப்பில் டவர்தான் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இங்கு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டுள்ளனர். இது குறித்த முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 9, 2026, 06:51 PM
Explainer: தமிழகத்தில் எலும்பு மஜ்ஜை பதிவு மையம்-அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு... யாரெல்லாம் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முடியும்?

Explainer: தமிழகத்தில் எலும்பு மஜ்ஜை பதிவு மையம்-அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு... யாரெல்லாம் எலும்பு மஜ்ஜை தானம் செய்ய முடியும்?

Bone Marrow Registry in Tamil Nadu: ஏற்கனவே உள்ள ரத்தம் மற்றும் கண் தானத் திட்டங்களைப் பின்பற்றி, மாநிலத்தில் ஒரு பிரத்யேக எலும்பு மஜ்ஜை (bone marrow) பதிவு மையத்தை அமைப்பதற்கான திட்டங்களை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

Sep 9, 2026, 03:19 PM
கலைஞர் கருணாநிதி மீது 54 குற்றச்சாட்டுகள்! சர்க்காரியா கமிஷன் உண்மையும், வதந்தியும்.. நடந்தது என்ன? -Explained

கலைஞர் கருணாநிதி மீது 54 குற்றச்சாட்டுகள்! சர்க்காரியா கமிஷன் உண்மையும், வதந்தியும்.. நடந்தது என்ன? -Explained

Kalaignar Karunanidhi vs Sarkaria Commission: சர்க்காரியா கமிஷன் என்பது நீதிமன்றம் அல்ல. குற்றச்சாட்டுகள் தொடர்பாக உண்மைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் விசாரணைக் குழுவாகும். கருணாநிதி தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 54 குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றின் விசாரணை தொடர்பான பின்னணியை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

Sep 9, 2026, 12:48 PM
மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை விதிகள் மாற்றம்! explained

மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை விதிகள் மாற்றம்! explained

central government : பெண் தொழில்முனைவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 8, 2026, 06:02 PM
Explainer | வீட்டுக்குள் ஒரு நீதி, வெளியே ஒரு நீதி! இந்தியாவின் சிவிக் சென்ஸ்-க்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை

Explainer | வீட்டுக்குள் ஒரு நீதி, வெளியே ஒரு நீதி! இந்தியாவின் சிவிக் சென்ஸ்-க்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை

வீட்டைத் துப்புரவாகப் பராமரிக்கும் நாம், வீட்டின் கதவைத் தாண்டியவுடன் பொது இடங்களையும் சாலைகளையும் அசுத்தப்படுத்துவது ஏன் என்ற அடிப்படையான சமூக முரண்பாடு, பொது இடங்களைச் சுத்தம் செய்வது நம்முடைய வேலை அல்ல என்ற ஆழமாக வேரூன்றிய எண்ணமும், அவசர கால மனநிலையும் (Scarcity Mindset) இதற்கு முக்கியக் காரணங்களாகும். வாசலில் இருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தையாவது நமது வீட்டின் நீட்சியாகக் கருதிப் பராமரிக்கும் சிறிய மனமாற்றம் ஏற்பட்டால், நமது நாட்டின் பொது இடங்களையும் சுத்தமாக மாற்ற முடியும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.

Sep 8, 2026, 03:58 PM
Explainer : சர்க்காரியா கமிஷன் குறித்த கேள்வி! அன்றே சட்டமன்றத்தில் கலைஞர் அளித்த பதில்..

Explainer : சர்க்காரியா கமிஷன் குறித்த கேள்வி! அன்றே சட்டமன்றத்தில் கலைஞர் அளித்த பதில்..

தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் குறித்து பேசியது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, இந்த சர்க்காரியா கமிஷன் குறித்து பேசிய விஷயம், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, கலைஞர் தன் காலத்தில் எவ்வாறான பதில் அளித்தார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Sep 8, 2026, 12:53 PM
Explained | நாம் பார்க்கும் உலக வரைபடம் தவறா? ஆப்பிரிக்காவின் உண்மையான அளவு இதுதான்!

Explained | நாம் பார்க்கும் உலக வரைபடம் தவறா? ஆப்பிரிக்காவின் உண்மையான அளவு இதுதான்!

பல தலைமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மார்கெட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாக, நாடுகளின் உண்மையான நிலப்பரப்பைக் காட்டும் ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சார்பில் டோகோ நாடு கொண்டு வந்த இத்தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 164 நாடுகள் ஆதரவளித்தன. அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. பழைய வரைபடத்தில் கிரீன்லாந்தும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவில் காட்டப்பட்ட நிலையில், புதிய வரைபடம் ஆப்பிரிக்காவின் உண்மையான பிரம்மாண்ட நிலப்பரப்பைச் சரியாக வெளிப்படுத்துகிறது.

Sep 8, 2026, 04:00 PM
Explainer: 8வது ஊதியக் குழு... ஓய்வூதியதாரர்கள் OROP-ஐக் கோரும் காரணம் என்ன? இதன் நன்மைகள் என்ன?

Explainer: 8வது ஊதியக் குழு... ஓய்வூதியதாரர்கள் OROP-ஐக் கோரும் காரணம் என்ன? இதன் நன்மைகள் என்ன?

8th Pay Commission: பல முக்கிய ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள் OROP தொடர்பான கோரிக்கைகளைத் தங்கள் மனுக்கள் வாயிலாக 8-வது ஊதியக் குழுவிடம் முன்வைத்துள்ளன. அந்தக் கோரிக்கைகளின் விவரங்களை இங்கே காணலாம்.

Sep 8, 2026, 09:06 AM
Explainer : டேர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Explainer : டேர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

LIC Jeevan Raksha Term Insurance: சாமானியர்களுக்கான LIC ஜீவன் ரக்ஷா டேர்ம் பாலிசி. கல்வித் தகுதி, ITR கட்டாயமில்லாமல் ரூ.24 லட்சம் வரை ஆயுள் காப்பீடு குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Sep 7, 2026, 07:27 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

2

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

3

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

4

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

5

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.