City
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்லத்தில், 15 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.